2023ஆம் ஆண்டிற்கான தேர்தல் கொண்டாட்டங்கள் இந்தியாவின் வட கிழக்கிலிருந்து தொடங்கியிருக்கின்றன. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி திரிபுரா மாநிலத்திற்கு பிப்ரவரி 16ஆம் தேதியும், மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கு பிப்ரவரி 27ஆம் தேதியும் தேர்தல் நடைபெறும். மொத்தம் 60 இடங்களுக்கான போட்டியில் 31 இடங்கள் பெரும்பான்மை பெரும் கட்சியோ, கூட்டணியோ ஆட்சியமைக்கும். மூன்று மாநிலங்களுக்கும் இவை பொருந்தும்.
இதைப் படித்தீர்களா?
வையமெங்கும் வாழ்ந்து மரித்த அத்தனைப் பெண்களும் பாவம் ஏந்தித் தாங்கும் பழிகற்கள் என்றா நினைத்தாய்? உயிரல்லவா?
வாரத்துக்கு 150 நிமிடம் மிதமான உடற்பயிற்சி போதும் என்கிறது. இதைத் தினமும் செய்யத் தேவையில்லை. வாரம் முழுவதும் பிரித்துக் கொள்ளலாம்.
















Add Comment