Home » ஒன்றிய அரசு

Tag - ஒன்றிய அரசு

இந்தியா

கசக்கும் சர்க்கரை

இந்தியாவில் சர்க்கரை விலை கணிசமாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதம் கிலோ 46 ரூபாயாக ஆக இருந்த நிலையில், தற்போது 72 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு எத்தனால் உற்பத்திக்கான சர்க்கரை பயன்பாடே காரணம் என்ற வாதத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. உற்பத்தி மற்றும் சந்தை சார்ந்த காரணிகளே...

Read More
நம் குரல்

ஒளித்து வைத்துப் பயனில்லை!

மத்தியக் கிழக்கில் அமெரிக்கா-இரான் போர் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் உலக நாடுகளின் பொருளாதார அடித்தளங்கள் ஆட்டம் காணத் தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் சேர்ந்துவிடும் என்ற அச்சத்தையும் கவலையையும் பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய பேச்சு உருவாக்கியிருக்கிறது...

Read More
இந்தியா

அநியாயம், அக்கிரமம்!

நெருக்கடி நிலைக் காலத்தில், இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மக்கள்தொகையைத் திறம்படக் கட்டுப்படுத்தின தென் மாநிலங்கள். அதே நேரம் சில வட மாநிலங்களால் இந்திய அரசு நிர்ணயித்த இலக்கை அடைய முடியவில்லை. சரி, ஐந்து விரல்களும் ஒன்றாகவா இருக்கின்றன என்று கடந்து போய்விடலாம்தான். ஆனால், இந்த விஷயத்தை அப்படி...

Read More
நம் குரல்

வரலாறு காணாத பாகுபாடு

ஃபெஞ்சல் புயல் நின்று நிதானமாகக் கரையைக் கடந்து வலுவிழந்து விட்டது. தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தொன்பது உயிர்களைப் பலி கொண்டுள்ளது. மேற்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்ததால் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, விக்கிரவாண்டியும் கிருஷ்ணகிரியும் அதிகம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!