Home » ஒரு குடும்பக் கதை தொடர் » Page 7

Tag - ஒரு குடும்பக் கதை தொடர்

குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 168

168. திஹாரில் ஒரு மகாராணி தலைமறைவுத் தொண்டர்களின் பிரசுரங்களை அச்சடித்துக் கொடுக்க முன்வந்த அச்சக உரிமையாளர், அந்த விஷயம் வெளியில் தெரிந்துவிட்டால் தன் கதி அதோகதிதான் என்று தெரிந்து வைத்திருந்தார். ஆகவேதான் இந்திரா காங்கிரஸ் ஆதரவாளர் என்பது போல ஒரு பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டார். இதன் உச்சமாக...

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 167

167. நானாஜி தேஷ்முக் டெல்லியில் ஜூன் 25ஆம் தேதி மாலையில் நடைபெற்ற பிரம்மாண்டமான கூட்டத்தில் ‘லோக சங்கர்ஷ சமிதி’ (மக்கள் போராட்டக் குழு) தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அவ்வியக்கத்தின் பொதுச் செயலாளரான ஸ்ரீ நானாஜி தேஷ்முக் அது குறித்து ஆலோசனைகள் நடத்திவிட்டு, தில்லியில் தீனதயாள்...

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 166

166. நாடெங்கும் எதிர்ப்பலை சட்ட அமைச்சர் கோகலே ஆகஸ்ட் 7ஆம் தேதி பாராளுமன்றத்தில் இன்னொரு அணுகுண்டைப் போட்டார். பிரதமர் இந்திரா காந்தி மீண்டும் அரசியல் சாசனத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவர முடிவு செய்துவிட்டார். இந்த முறை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சபாநாயகர், பிரதம மந்திரி ஆகியோரது தேர்தல் குறித்த...

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 165

சாந்தி பூஷணின் கோரிக்கையைப் பலமாக எதிர்த்தார் ஜகன்னாத் கௌஷல். 'இது அதிமுக்கியத்துவம் வாய்ந்த வழக்கு; எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் நடத்தி முடிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 164

ஜெயப்பிரகாஷ் இப்படி ஆக்ரோஷமாகப் பேசினாலும், பிரம்மானந்த ரெட்டி அமைதியாகவே இருந்தார். காரணம், இந்திரா காந்தி தன் மனதில் வேறு ஒரு கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்.

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 163

இந்திரா காந்தி பதவியில் நீடிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கினால் எதிர்க்கட்சிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா? பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தார்கள்.

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 162

நீதிமன்றத் தீர்ப்பினை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்திரா காந்தி என்ற தலைவியின் மீது காங்கிரஸ் கட்சி முழுமையான நம்பிக்கை கொண்டிருக்கிறது என்பதைச் சொல்வதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகவே அது இருந்தது.

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை -161

சாந்தி பூஷனைத் தனியே அழைத்துச் சென்ற அட்டர்னி ஜெனரல், உங்கள் வாதத் திறமை அபாரம். உங்களுக்கென்றே கூடுதல் அட்டர்னி ஜெனரல் என்ற பதவியை உருவாக்க முடியும் என்று ஆசை காட்டினார்.

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 159

159 குறுக்கு விசாரணை பிரதமர் இந்திரா காந்தி அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நேரில் வந்து சாட்சியமளிப்பதற்கு மார்ச் மாதம் 18, 19, 20 ஆகிய தேதிகள் முடிவு செய்யப்பட்டன. அப்போது டெல்லி ஜந்தர் மந்தரில் செயல்பட்டு வந்த பழைய காங்கிரஸ் அலுவலகம்தான் பிளவு படாத காங்கிரஸ் கட்சியின் அலுவலகமாக இருந்து வந்தது...

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 158

இந்த வழக்கிற்கு, இந்திரா காந்தியின் தேர்தல் ஏஜென்டாகப் பணியாற்றிய யஷ்பாலின் வாக்குமூலமும், குறுக்கு விசாரணையும் மிகவும் முக்கியம். அவர் தெரிவிக்கும் தகவல்கள், இந்திரா காந்தியின் தேர்தல் தலையெழுத்தையே மாற்றும் சக்தி படைத்தவை. ஆனால், யஷ்பால் கபூர் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவில்லை.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!