உலக வரலாற்றில் ஒரு விஷயம் திரும்பத் திரும்ப நடக்கிறது. ருவாண்டாவிலும், யூகோஸ்லாவியாவிலும், சிரியாவிலும், இந்தியப் பிரிவினையிலும் கதைகள் வெவ்வேறாக இருந்தாலும், அவற்றின் மையப்புள்ளி ஒன்றுதான். கொன்றவர்கள் எப்போதும் அந்நியர்கள் அல்ல, நேற்றைய நண்பர்களே. திடீரென்று ஒரு பிரிவு வருகிறது. ஒரு கோடு...
Tag - சிம்பன்ஸி
அடர்ந்ததொரு காடு. கழுத்தைச் சுளுக்க வைக்கும் மகோகனி மரங்கள். சுற்றிலும் நிறைந்திருந்த ‘சனாகா’ நதியின் சலசலப்பு. இடைக்கிடையே மரங்களில் மோதப் பார்க்கும் வௌவால்கள். இத்தனைக்கும் நடுவில் ஒரு க்யூட்டான சிம்பன்ஸிக் குடும்பம்! மத்திய ஆப்பிரிக்காவின் கமரூன் நாட்டின் அயனமண்டலக் காலநிலையை...














