Home » சிறுகதை » Page 2

Tag - சிறுகதை

சிறுகதை

கடைசி ரசவாதி

என் மகள் நவீனப் பைத்தியம் என்பதிலும், அம்மாசி மாமா பழைய பைத்தியம் என்பதிலும் எனக்கு நேற்றுவரை எந்த மாற்றுக் கருத்தும் இருக்கவில்லை.

Read More
சிறுகதை

காசிமாயன் குளம்

பெரிய குளம்தான். காசிமாயன் டிரைவராக இருந்த காலத்தில் தண்ணீர் நிறைந்து மங்கலமாகக் காட்சியளித்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

Read More
சிறுகதை

கேட்காதவை

திருமணத்துக்கு மறு நாள் அக்காவைப் பார்த்தேன். முகத்தில் சுரத்து இல்லை. வாடி இருந்தது. பெற்றோரைப் பிரிய மனம் இல்லை என்று நினைத்தேன்.

Read More
இலக்கியம் கதைகள்

நாயம்மா

நாயம்மாவிடம் வாய்கொடுத்து மீளமுடியாது என்பது அந்த  வளாகத்திற்குப் புதிதாகக் குடிவந்தவர்களுக்குகூட சீக்கிரமே தெரிந்துவிடும். நாயைப் பற்றிப் பேச்செடுத்தால் போச்சு. அதுவரை, தானுண்டு தன் தெருநாய்களுண்டு மெய்ன்ரோட்டில் இருக்கிற தள்ளுவண்டிக்கடை உண்டு என்று தன்பாட்டுக்கும் போய்வந்துகொண்டிருக்கும் நாயம்மா...

Read More
சிறுகதை

ஒன்றுமில்லாதது

கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்திருந்தது. கொண்டாடிக்கொண்டே இருக்க முடியாது. கண்மூடித் திறப்பதற்குள் பன்னிரண்டாம் வகுப்புக்குப் போய்விட வேண்டியிருக்கும். சீருடை அணிந்து தயாரானாள் திவ்யா. கண்களில் மை சற்றுக் கூடுதல்தான். ஜடை போட வேண்டும் என்ற கட்டாயம் அவள் பள்ளியில் இல்லை என்பதால் குதிரைவால் போட்டுக்...

Read More
சிறுகதை

நீலம் பூத்த வனம்

பேருந்து சமவெளியிலிருந்து மலையேறத் தொடங்கியிருந்தது. காட்டின் ரீங்காரங்கள் கேட்கத் தொடங்கியிருந்தன. மேகங்கள் கீழிறங்கி, மலைக்குள் உலாவி தரையைத்தொட முயற்சி செய்துகொண்டிருந்தன. குளிர் ஏறத்தொடங்கியது. எதிர் வெயிலில் நீலமாய்த்தெரிந்த மலைகளெல்லாம் தணிந்து, இப்போது கரும்பச்சைக்கு மாறத் தொடங்கியிருந்தன...

Read More
சிறுகதை

திகைக்கச் செய்

மைக்கேல் புது உற்சாகத்தில் இருந்தான். “வாலண்டைன்ஸ் டேக்கு டின்னர் டேபிள் புக் பண்ண வேண்டும்.” என்று சொல்லியபடியே மைக்கேல் தனது தொலைபேசியை எடுத்து அவன் விரும்பிய உணவகத்தை அழைத்தான். பின்னர் ஈஃப்ளோரிஸ்டின் இணையத் தளத்தில் ஒரு பூங்கொத்தையும் சாக்லேட் பெட்டியையும் ஆர்டர் பண்ணினான். அவன் தன்...

Read More
சிறுகதை

காட்டில் எரித்த காதல்

இன்னும் எத்தனை மைல்கள் போக வேண்டுமென்று குத்துமதிப்பாகக்கூட யூகிக்க முடிவில்லை. வர வரக் குளிர் அதிகமாவது மட்டும் புரிந்தது. “தப்பு பண்ணிட்டோம்” “ஆட்டோக்காரனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கப் போய் அனுபவிக்கிறோம்” “கூகிள் மாப் கைய விரிச்சிட்டுதா?” “அது நாம ஆரம்பிக்கிறப்பவே கப்சிப்” ஓரளவுக்கு சீனியர்ஸான...

Read More
சிறுகதை

மெட்ராஸ் வரன்

“மெட்ராஸ்லேர்ந்து ஒரு வரன் வந்ததுல்ல… எட்டுப் பொருத்தம்கூட இருந்ததே… அவங்க வர ஞாயித்துக்கிழமை வரேன்னு சொல்லிருக்காங்க…” அப்பா யாரைச் சொல்கிறார்? அந்த கார்த்திக்கையா? ஹரீஷ் கல்யாண் போலச் சிவப்பாக இருந்தானே? ஏதோ மார்க்கெட்டிங்க் கம்பெனியில் சீனியர் மேனேஜர் வேலை. ஆறிலக்கத்தில்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!