உனக்கு அவனைச் சுற்றி நடப்பவை புலப்படாதிருக்க வேறு ஏதோ ஒரு மாயத்திரை இடையில் விழுந்திருக்க வேண்டும்.
Tag - நாவல்
78 ஏமாற்றம் கண்ணுக்குத் தெரியாமல் சாலையை ஈரமாக்கிக்கொண்டிருந்த சன்னமான தூறலில் வண்டிகள் கிளம்பத் தயாராக உறுமிக்கொண்டு நின்றிருப்பது தங்கவைக்கப்பட்டிருந்த ஓட்டல் அறை ஜன்னலில் தெரிந்தது. ஐயோ பஸ்ஸா. பஸ் என்றாலே டீசல் ஆயிற்றே. டீசல் வாடையே நமக்கு ஆகாதே. வாந்தி வருமே. ஜம்முவிலிருந்து கட்ரா வந்ததே...













