இந்திய அரசால் வழங்கப்படும் பாஸ்போர்ட்டைக் குடியுரிமைக்கான சான்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சமீபத்தில் மீண்டும் தெரிவித்திருக்கிறது. ஒருவர் இந்தியக் குடிமகன்தானா எனப் பல்வேறு கட்ட சோதனைகள் மூலமாகச் சரிபார்த்த பிறகே பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. வெளிநாட்டுப் பயணங்களில்...
Tag - பாஸ்போர்ட்
மத்தியக் கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணெய் வணிகத்தின் தலைமை நாடு சவுதி அரேபியா. 1932ஆம் ஆண்டு தனி நாடாக உருவெடுத்த சவுதி அரேபியாவின் மக்கள் தொகை சுமார் 37 மில்லியன். அதில் சுமார் 13 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். புலம்பெயர்த் தொழிலாளர்களின் வாழ்க்கையை அடிமைத்தனத்துக்கு இணையாக...
‘புது அப்பா’ என்கிற பதவியுயர்வு தந்த உவகையுடன் மாடிப்படிகளில் வேகமாய் ஏறுகிறான் அந்த இளைஞன். கையில், குழந்தை பிறந்த நேரம் குறிக்கப்பட்ட அட்டை படபடக்கிறது. பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசரம் அவனது உடல்மொழியில் தெரிகிறது. அந்தோ பரிதாபம்! கன்னத்தில் ஓர் அறை விழுந்தது...
இந்தக் கொரோனா லாக் டவுன் வந்ததற்காக மகிழ்ச்சி அடைந்த ஜீவன்கள் வெளிநாட்டில் வசிக்கும் மாமியார்கள் தான். அவர்களுக்கென்று பிரத்தியேகமாக ஒரு வாட்ஸ் அப் குரூப் இருக்கிறது. இங்கே அபுதாபியில் மூன்று வாரம் லாக் டவுன் என்று சொன்னதும் அந்த வாட்சப் குரூப்பில் ஸ்மைலிகள் பறக்க ஆரம்பித்துவிட்டதாம். பின்னே…...
போலி ஏஜன்சிகளிடம் ஏமாந்து வருபவர்கள், கள்ள பாஸ்போர்ட்டில் சிக்குபவர்கள், குருவியாக அகப்பட்டவர்கள் – மாட்டினால் இவர்கள் அனைவருக்கும் துபாயில் சிறைதான் கதி. பிறகு மீட்டெடுப்பது சாதாரண காரியமல்ல. இரண்டு அரசாங்கங்களும் பேசி, ஆவணப் பரிவர்த்தனைகள் செய்து, நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதற்கு ஆயிரம்...














