பெருந்தொற்றும் பெருங்கனவும் 2020ஆம் ஆண்டு உலகம் கொரோனாவின் பிடியில் சிக்கியது. பாகுபாடில்லாமல் எங்கும் பரவிய கொரோனாவை ரஷ்யாவும் எதிர்கொண்டது. பிற நாடுகளிலிருந்து கொரோனா நுழைவதைத் தடுத்திருந்தாலும், ஏற்கெனவே இருப்பவர்களிடமிருந்து தொற்று பரவியது. ஆரம்பத்தில் ரஷ்யாவின் பரிசோதனைக் கட்டமைப்புகள் குறைவாக...
Tag - வினுலா
புதிய தேர்தலில் புதுப் பிறவி 2018ஆம் ஆண்டு நான்காவது முறையாக அதிபரானார் புதின். ஆறு வருடங்கள் பதவியில் நீடிக்கலாம் என்றாலும் அதன் பிறகு தொடர முடியாது. இருமுறை மட்டுமே தொடர்ந்து அதிபராக இருக்க ரஷ்ய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கும். சென்ற முறை இதே பிரச்சினையால் திமித்ரி மெத்வதேவ்வை அதிபராக்க வேண்டி...
மூன்று வெற்றுத்தாள்கள் 1990. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர சபை. வலோத்யாவை அனதோலி சப்ஜக் அழைத்திருந்தார். அவரிடம் வலோத்யா தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ‘நான் உனது பல்கலைக்கழகச் சர்வதேச உறவுகள் துறையின் தலைவரிடம் பேசிவிடுகிறேன். நீ திங்கள் முதல் எனக்குத் உதவியாளராக வந்துவிடு. உன் பணிமாற்றத்தை...
முகங்கள் போதும் 03- பிப்- 1990. குடும்பத்துடன் தனது சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வந்து சேர்ந்தார் வலோத்யா. கிழக்கு ஜெர்மனியிலிருந்து அடுத்து மாஸ்கோ செல்கிறாயா அல்லது செயின்ட் பீட்டர்ஸ்பர்கா என்று கேட்டிருந்தார்கள். பணி என்ன என்பதைச் சொல்லவில்லை. வலோத்யா யோசிக்க நேரம் எடுத்துக்கொள்ளவில்லை...
மாஸ்கோ அமைதியாக இருந்தது 05 – டிசம்பர் – 1989. திரீஸ்டன். முப்பது பேர் கொண்ட கும்பல் வலோத்யாவின் அலுவலகத்துக்கு முன்னால் கூடியது. உள்ளே நுழைந்து எல்லாவற்றையும் உடைத்தெறிய வேண்டுமென்ற வெறியோடு இருந்தார்கள். வலோத்யாவின் மேலதிகாரி மாஸ்கோவுக்கு விடுமுறையில் சென்றிருந்தார். வலோத்யா அவரது...
பீர் வளர்த்த தொப்பை 1985 – திரீஸ்டன். ஜெர்மனியின் தலைநகர் பெர்லினிலிருந்து நூற்றிருபது மைல்கள் கிழக்கிலிருந்தது திரீஸ்டன் நகரம். அழகான ஏல்பே நதியின் பள்ளத்தாக்கில், செக் குடியரசின் எல்லையில் அமைந்திருந்தது. கிழக்கு ஜெர்மனியின் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அடுக்ககத்தில்...
ரத்தம் சிந்தாத போர் 2014 பிப்ரவரியில் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டது. ‘இதற்கு மேலும் கிரீமியாவைப் பற்றி முடிவெடுக்காமல் இருக்க முடியாது. அரசாங்கமின்றி உக்ரைன் குழப்பத்தில் தவிக்கிறது. இப்போதாவது கிரீமியாவைத் திரும்ப எடுத்துக் கொள்வோம்’ என்ற முடிவை அறிவித்தார் புதின்...
விலகவில்லை என்றால் விரட்டியடி 20-பிப்ரவரி-2014. கீவ், உக்ரைன். முந்நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட மாளிகையில் உக்ரைன் பிரதமர் விக்டர் யனுகோவிச் தனித்து விடப்பட்டிருந்தார். இன்னும் சில மணிநேரங்களில் புரட்சியாளர்கள் அதைக் கைப்பற்றிவிடுவார்கள். ஏற்கெனவே கையில் கிடைத்த ஆவணங்களைச் சாக்கில் மூட்டையாகக் கட்டி...
உழைப்பும் ஓர் ஒழுக்கமே நோவா அகர்யோவா, மாஸ்கோ, ரஷ்யா. காஷாவுடன் தொடங்குகிறது அதிபர் புதினின் காலை. புரதம் நிறைந்த சிறு தானியங்களாலான கஞ்சிதான் இந்த காஷா. ரஷ்யர்களின் பிரதான உணவு. ஒருசில நாள்களில் அவருக்குப் பிடித்தமான காடை முட்டைகளாலான ஆம்லெட்டும், மென்மையான பாலாடைக்கட்டியும் பழச்சாறும் சாப்பிடுவார்...
‘இப்போதில்லையேல் இனி எப்போதும் இல்லை’ என்று எச்சரித்து, பாகிஸ்தான் என்ற பெயரை முன்மொழிந்தது ஒரு நான்கரை பக்கத் துண்டுப்பிரசுரம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துக்கொண்டிருந்த சௌத்ரி ரஹமத் அலி 1933இல் எழுதியது. அதில் பஞ்சாப் (P), ஆஃப்கனிஸ்தான் (A), காஷ்மீர் (K), சிந்த் (S)...













