Home » இந்திய ராணுவம்

Tag - இந்திய ராணுவம்

குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 220

220. ஆபரேஷன் புளூ ஸ்டார் உண்மையில், பொற்கோவில் வளாகத்துக்கு உள்ளே என்ன நடக்கிறது? பிந்த்ரன்வாலேவின் கட்டுப்பாட்டில் எவ்வளவு தீவிரவாதிகள் இருக்கிறார்கள்? அவர்கள் பொற்கோவில் வளாகத்தில் எங்கெங்கே இருக்கிறார்கள்? அவர்கள் வசம் உள்ள ஆயுதங்கள் என்ன? அவர்களுடைய நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தும் திறன் என்ன...

Read More
சுற்றுலா

தம்பி உடையான், ‘குழி பறிக்க’ அஞ்சான்!

ஹெரிடேஜ் சுற்றுலா என்பது இன்று எல்லா நகரங்களிலும் எல்லா மாநிலங்களிலும் எப்போதும் நடப்பதுதான். குறிப்பிட்ட ஓர் இடத்தை, ஒரு குழுவாகச் சென்று சுற்றிப் பார்த்து, அதன் சரித்திர முக்கியத்துவங்களைக் கண்டும் கேட்டும் அறிந்துகொண்டு திரும்புவது இதன் பலன். பெங்களூருவில் இப்படியொரு ஹெரிடேஜ் சுற்றுலாவில்...

Read More
பெண்கள்

ராணுவத்தில் பெண்கள்: மேலே, உயரே, உச்சியிலே.

வீரமும் விவேகமும் என்ற குறிக்கோளுடன் இயங்கி வருவது டேராடூனிலுள்ள இந்தியாவின் பழமையான ராணுவ அகாடமி (IMA). அடுத்த வருடம் இதில் பயிற்சி பெற்ற எட்டு பெண் லெஃப்டினன்ட் அதிகாரிகளைப் பெருமையுடன் இந்திய ராணுவத்துக்கு வழங்கவிருக்கிறது இந்த அகாடமி. ஆயிரத்து ஐந்நூறு ஏக்கருக்குப் பரந்துள்ள அகாடமி 1500...

Read More
இந்தியா

ஆயுதம் செய்வோம்!

2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி (Defence Production) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பாதுகாப்பு உற்பத்தி என்பது போர்க் கருவிகள் மற்றும் அதற்குத் தேவையான பாகங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வது. மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியான பாதுகாப்பு புதிய மைல்கற்களைத் தாண்டியுள்ளது...

Read More
இந்தியா

எல்லை என்றால் தொல்லை

தவாங் – அருணாசலப் பிரதேச மாநிலத்திலிருக்கும் இந்தியாவின் எல்லைப் பகுதி. கடல் மட்டத்திலிருந்து பதினோராயிரம் அடிக்கும் மேல் உயரத்திலிருக்கும் இயற்கை எழில் சூழ்ந்த மலைப் பிரதேசம். பிரம்மாண்டமான நீர் வீழ்ச்சிகளைக் கொண்டது. இந்தப் பகுதியைச் சர்வதேச சுற்றுலாத் தளமாக மாற்ற இந்தியா உள்கட்டமைப்பு வசதிகளை...

Read More
நம் குரல்

அக்னிப் பாதையில்…

உலகின் மூன்றாவது பெரிய இராணுவம் நம்முடையது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்திய இராணுவமே அளவில் பெரிது. இமயமலையின் மீதுள்ள சியாச்சின் பகுதி, கடல் மட்டத்திலிருந்து இருபதாயிரம் அடி உயரத்திற்கும் மேலிருக்கிறது. எலும்பையும் உறைய வைக்கும் மைனஸ் நாற்பத்தைந்து டிகிரி செல்சியஸ். அங்கு பாதுகாப்புப்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!