நம்மில் பலரும் சமீபத்தில் புதிதாக மடிக்கணினியோ அலைபேசியோ வாங்க எண்ணியிருப்போம். அதன் பொருட்டு விற்பனைத் தளங்களினுள்ளே உலாவும்போது அவற்றின் சமீபத்திய விலை உயர்வைக் கவனித்திருப்போம். இதனை கோவிட் காலத்துக்குப் பிறகான டிஜிட்டல் பயன்பாட்டின் உச்சத்தின் பின்விளைவாக மட்டும் சுருக்கிக் கொள்ள முடியாது...
Tag - கிளாட்
போர்களில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது ஒன்றும் புதிதில்லை. 1940களில் ஆலன் டூரிங் (Alan Turing) உருவாக்கிய ‘The Bombe’ என்ற இயந்திரம் இரண்டாம் உலகப் போரின் போக்கையே மாற்றி அமைத்தது. இரண்டாம் உலகப் போரில் நீர்மூழ்கிப் படகுகள் (U-boats) மூலம் அட்லாண்டிக் கடலைத் தன் முழுக்...
சாட் ஜிபிடி, ஜெமினி, கிளாட் போன்ற ஏஐ கருவிகளால் நாம் புத்திசாலி ஆகிறோமா, முட்டாளாகிறோமா? ஏஐ கருவிகள் புத்திசாலிகள் ஆவதால் நாம் முட்டாள்கள் ஆகிறோமா? ஏஐ, நம் படைப்பாற்றலை அழிக்கிறதா? ஏஐ கருவிகளைப் பயன்படுத்தலாமா, கூடாதா? இது போன்ற பல கேள்விகள் ஏஐ குறித்து நாள்தோறும் எழுப்பப்படுகின்றன. கற்பித்தலிலும்...














