நீரின்றி அமையாது உலகு என வள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பே எழுதியுள்ளார். விஞ்ஞானிகள் மனிதர்களின் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்கள் பூமியை விரைவில் வாழத்தகுதி அற்ற இடமாக்கி விடுவார்கள் என்று வேறு கிரகங்களில் நீர் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் உள்ளனர். செவ்வாய்க் கிரகத்தில், சூரியக்...
Tag - விஞ்ஞானிகள்
பெர்முடா. பல நூற்றாண்டுகளாகக் கப்பல்களையும் விமானங்களையும் விழுங்கியதாக அஞ்சப்படும் கடல் பகுதி இது. என்ன காரணம் என்று பல விவாதங்கள் நடந்தன. ஆனால் ஆராய்ச்சியாளர்களால் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. தற்போது பெர்முடா தீவின் அடிப்பகுதியில் ஒரு புதிய புவியியல் கட்டமைப்பை விஞ்ஞானிகள்...
சில மாதங்கள் இடைவெளியில் நூற்றுக்கும் அதிகமான விஞ்ஞானிகள் இஸ்ரோவிலிருந்து வெளியேறியுள்ளனர். இஸ்ரோவின் அனுபவமிக்க விஞ்ஞானிகளுக்குத் தனியார் விண்வெளி நிறுவனங்கள் வாரித் தரும் வசதிகளே அதற்குக் காரணம் என்கின்றனர். இந்நிலையில், இந்தியாவின் பெருமைமிக்க நிறுவனமான இஸ்ரோவுக்கு இது பெரும் பின்னடைவு என்ற...
பிரேசிலின் ஓர் ஒதுக்குப்புறமான நிலப்பரப்பில், மண்ணுக்கு அடியில் புதைந்திருந்த அந்தப் பிரம்மாண்டமான கட்டமைப்பைக் கண்டபோது விஞ்ஞானிகளுக்கே ஒரு நிமிடம் அதிர்ச்சியாகிவிட்டது. சீராக வடிவமைக்கப்பட்ட சாலைகள், காற்றோட்டமான அறைகள், ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட சுரங்கப் பாதைகள் என்று விரிந்து கிடந்த அந்த மெகா...
நிலவில் ஒரு குகை இருப்பதற்கான புதிய ஆதாரங்களை விஞ்ஞானிகள் முதல் முறையாகக் கண்டறிந்துள்ளனர். அந்தக் குகை தரைமட்டத்திலிருந்து கீழ் நோக்கி நூறு மீட்டர் அளவு ஆழம் உள்ளதாக இருக்கும். மனிதர்கள் தங்குவதற்கு ஏற்றதாக அந்தக் குகை இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். நிலவின் தரைப்பரப்புக்கு அடியில்...
துவைத்துப் போட்டது போன்று இருந்தது பெர்லின். இரண்டாம் உலகப் போர் முடிந்து, நகர் முழுவதும் ஏதேதோ எஞ்சியிருந்தன. அமெரிக்கப் படைகளும் சோவியத்தும் குபுகுபுவென்று புகுந்து அகப்படுவதையெல்லாம் அள்ளிக் கொள்ள ஆரம்பித்திருந்தன. என்னமாய் வித்தை காட்டினார்கள் நாஸிகள்! சத்தமேயில்லாமல் பாயும் ராக்கெட் என்றொன்று...














