தன் மகன் ஏன் தற்கொலை செய்துகொண்டான் என்று மேட், மரியா தம்பதிக்குப் புரியவே இல்லை. ஆடமுக்கு வெறும் பதினாறு வயதுதான். அந்த வயதில் அவனுக்கு அப்படி என்ன பிரச்சினை இருந்திருக்கக்கூடும்? அவனது அறையில் ஏதாவது கிடைக்கிறதா எனத் தேடிப் பார்த்தார்கள். நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தார்கள். ம்ஹும், பலனில்லை...
Author - ரிஷி ரமணா
![]()
சென்னையின் பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. மத்திய ரயில்வே துறையின் ஒப்புதலையடுத்து, இந்த இணைப்பு தொடர்பான நிபந்தனைகளும் விதிமுறைகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. விரைவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை பறக்கும் ரயில் சேவையைக் கட்டுப்படுத்தவுள்ளது...
கனவுகளில் பெரும்பாலும் ஏகப்பட்ட லாஜிக் குறைபாடுகள் இருக்கும். முழுக் கனவையும் நினைவுக்கு மீட்டிக்கொண்டு வருபவர்கள் மிகக்குறைவு. பொதுவாக, கனவுகளின் சில பகுதிகள் மட்டுமே நமக்கு ஞாபகம் இருக்கும், அதனாலேயே நாம் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. கண் விழித்து, அன்றைய நாளைத் தொடங்கிய சில நிமிடங்களில் கனவுகளை...
சுமார் இருபது வருட நீண்ட உறக்கத்திலிருந்து விடுதலை பெற்றார் சவூதி இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல்அஜீஸ் அல் சவுதி. அவருக்கென்று பார்த்துப்பார்த்து வடிவமைக்கப்பட்டிருந்த அந்தத் தனியறையில், மிருதுவான படுக்கையில் படுத்திருந்தார் அல்-வலீத். ‘We love u Dede’ என்று...
என்னதான் திறன்மிக்க தலைவராக இருந்தாலும், அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து தப்புவது கடினம்தான். ஜின்பிங் இதனைச் சமாளிப்பாரா எனத் தெரியவில்லை.
என் மகள் நவீனப் பைத்தியம் என்பதிலும், அம்மாசி மாமா பழைய பைத்தியம் என்பதிலும் எனக்கு நேற்றுவரை எந்த மாற்றுக் கருத்தும் இருக்கவில்லை.
டிரோன்களைச் சமாளிப்பதற்கான பிரத்தியேகத் தொழில்நுட்பத்தைக் கண்டறியவேண்டியது உலக நாடுகளின் அவசரத் தேவையாக உள்ளது.
மேல்படிப்புக்காக ஷில்லாங் செல்லும் காங்தாங் பிள்ளைகள் மலைக்குத் திரும்பி வர விருப்பமின்றி அங்கேயே வசிக்க ஆரம்பித்துவிடுகிறார்களாம்.
தன்னிடமிருக்கும் சில புதிய வகை ஏவுகணைகளை இரான் இன்னும் பயன்படுத்தவில்லை என்கின்றனர் போர் ஆய்வாளர்கள். போரின் தீவிரத்தைப் பொறுத்து அவை பயன்படுத்தப்படலாம்.
இந்த விசித்திரமான வரிவிதிப்பு முறைக்குக் காரணமில்லாமல் இல்லை. அது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான ஜப்பானின் சரித்திரத்துடன் தொடர்புடையது.














