Home » Archives for ரிஷி ரமணா » Page 4

Author - ரிஷி ரமணா

Avatar photo

தொடர்கள் • பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 6

பொய்த்தபின் ஒருவர் பொய்யுரைத்த பின் அவரிடம் சங்கிலித்தொடராகப் பல மாறுதல்கள் தோன்றுகின்றன. இம்மாறுதல்களைப் பொய்யின் சுமைகள் எனலாம். Lying Responses என்பார்கள். சில மாறுதல்கள் அனிச்சையாக நிகழும். சில மாறுதல்கள், சொன்ன பொய்யை மறைக்கும் பொருட்டுப் பொய்யரால் நிகழ்த்தப்படும். இவற்றை அடையாளம் கண்டுகொள்வதே...

Read More
உலகம்

பாகிஸ்தானின் புதிய சட்டை

சிந்து சமவெளி நாகரிகத்தின் திடீர்ப் பாதுகாவலராக அவதாரமெடுத்திருக்கிறது பாகிஸ்தான். ஆஸ்திரேலியாவும் பிரிட்டனும் இந்தப் புதிய அவதாரத்துக்கு அவசர அவசரமாக அங்கீகாரம் அளித்துள்ளன. இந்நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ள இத்தருணம், பாகிஸ்தான் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பாகிஸ்தானில் அண்மைக்...

Read More
தொடர்கள் • பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 5

திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி பகுதி சுவையானது. பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்ற இறையனாரின் கூற்றை மறுப்பார் நக்கீரர். ‘பாக்களை இயற்ற உமது நாக்கினிலிருந்து உதவுகிறாளே பாரதி, அவளுக்கும் அதே நிலைதானோ?’ என்று மடக்குவார் இறையனார். ‘கலைமகள் என்ன...

Read More
வரலாறு

தலை எண்ணித் தரவு சேர்!

இன்றைய காலகட்டத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள் அதை மட்டும் கணக்கெடுப்பதில்லை. சமூக நிலை, பொருளாதார நிலை, கல்வி நிலை, வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட பலவற்றையும் அப்பதிவேடுகள் பராமரிக்கின்றன. இந்தத் தரவுகளின் அடிப்படையில்தான் மக்கள்நலத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன, பேரிடர்க் காலங்கள் கையாளப்படுகின்றன...

Read More
இந்தியா

நீண்ட நாள் பிரதமர்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி. இதன் மூலம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இச்சூழலில், நேருவின் ஆட்சியையும் மோடியுடைய ஆட்சியையும் ஒப்பிட்டுக் கருத்துகளை...

Read More
தொடர்கள் • பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 4

பொய்யறிவதில் நாம் எப்படி? நாம் சொல்லும் பொய்களில் பெரும்பாலானவை வெள்ளைப் பொய்கள்தான். வெள்ளைப் பொய்களை நாம் பொய்களாகவே உணர்வதில்லை. பச்சைப் பொய்களைச் சொல்லும்போது ஏற்படும் பதற்றமும் குற்ற உணர்வும் வெள்ளைப் பொய்களில் ஏற்படுவதில்லை. மனத்தளவில் வெள்ளைப் பொய்கள் வாய்மையிடத்து வைக்கப்படுவதுதான் அதற்குக்...

Read More
தொடர்கள் • பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 3

பச்சைப் பொய்கள் பச்சைப் பொய்களில் முதலாவது வகைப் பொய்கள், அவமானத்தையும் சங்கடத்தையும் தவிர்ப்பதற்காகச் சொல்லப்படுபவை எனப் பார்த்தோம். இரண்டாவது வகைப் பொய்கள், தன் மீது நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும் பொருட்டு சொல்லப்படுபவை. பாதுகாப்பற்ற உணர்வு, இவ்வகைப் பொய்களுக்கான முகாந்தரமாக இருக்கிறது. தான்...

Read More
தொடர்கள் • பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 2

2. வெள்ளைப் பொய்கள் வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டானா என்ற கேள்விக்கு நமக்குப் பதில் தெரியாது. ஆனால், வெள்ளைப் பொய்கள் பொய்யில் சேராதவை என்று துணிந்து கூறலாம். அது என்ன வெள்ளைப் பொய்? தருமனாகவே இருந்தாலும் ஒரு பொய் அவனது மிதக்கும் தேரை இழுத்து மண்ணில் தள்ளும். உண்மையைச் சொன்ன மரவெட்டிக்குத்...

Read More
வாழ்க்கை

இறந்த பிறகு வாழ்பவர்கள்

எல்லாருமே ஒருநாள் இறக்கிறோம். அது தவிர்க்க முடியாதது. அப்படி இறக்கும்போது, நம் மரபைப் பேசும் சின்னமாக (Legacy) இந்த உலகத்துக்கு நாம் எதை விட்டுச் செல்கிறோம் என்று சிலர் மட்டுமே சிந்திக்கிறார்கள். அத்தகைய சிந்தனை அனைவருக்குமே இருக்கவேண்டும் என்கின்றன ஆய்வுகள். இந்தச் சிந்தனை மனநலத்தை...

Read More
தொடர்கள் • பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 1

மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கிய கணம் முதலே பொய்களும் பிறந்துவிட்டன. தொடர்பு மொழி என்ற ஒன்று தோன்றும் முன்னரே உடல்மொழியால் பொய் சொல்லத் தொடங்கிவிட்டது மனித இனம். அவர்களுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. நாம் வாழ்ந்த, வாழுகின்ற சூழல், உண்மை பேசும் மனிதர்களுக்குச் சாதகமாக எப்போதுமே இருந்ததில்லை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!