Home » கல்வி » Page 2

கல்வி

கல்வி

மணற்கேணி: கல்விக்கொரு செயலி

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குப் பள்ளிப் பாடங்களைக் காணொளி வழியாக எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில்...

கல்வி

பன்னாட்டு பிராண்ட் ஆகும் சென்னை ஐஐடி!

இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்வி கற்கும் மாணவர்களில் அனேகமானோரின் கனவு ஏதாவது ஒரு ஐஐடி காலேஜில் படிக்க வேண்டும் என்பதே. அதற்கான...

கல்வி

பைஜுஸ்: சரியும் கல்விக் கோட்டை

‘குளிர்காலத்தின் ஆழங்களில்தான், யாராலும் வெல்ல முடியாத ஒரு கோடை எனக்குள் இருப்பதை நான் கண்டு கொண்டேன்’ ஆல்பர்ட் காம்யூ வின் மிகப் பிரபலமான வாசகம் இது...

கல்வி

ஜெர்மனியில் ஒரு கல்விப் புரட்சி: கட்டணமின்றிப் படியுங்கள்

இந்தியாவின் இளைஞர் கூட்டம் உயர்கல்விக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் மேலை நாடுகளுக்குச் செல்வது தொண்ணூறுகளிலிருந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக...

கல்வி

பாடத் திட்டத்தைப் புரட்டிப் போடுவோம்!

நீங்கள் ஒரு மத்தியதரக் குடும்பப் பெண்ணாக இருந்து உங்கள் குழந்தையைக் கற்றல் குறைபாடுள்ள பெண்ணாகப் பள்ளி அறிவித்தால் என்ன செய்வீர்கள்? உங்கள் பெண்ணும்...

கல்வி

உதவாத படிப்புகள்

பல்வேறு பல்கலைக்கழகங்கள் வழங்கும் இருபத்தியொரு பட்டப்படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதியாக ஏற்கப்படாது என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது...

கல்வி

மறைக்கப்படும் வரலாறு: பாடப்புத்தகத் திருகு தாளங்கள்

வரலாறென்பது வெறும் சொற்களால் நிரப்பப்படுவதல்ல. அது அந்தந்தக் காலத்தின் தேவையினைக் கருதி நிகழ்த்தப்படுவது. அப்படி நிகழ்த்தப்பட்ட பல வரலாற்று...

கல்வி

நீ பின்லாந்துக்குப் போயிடு சிவாஜி!

உடன் பணிபுரியும் ஒருத்தியின் குழந்தை இரண்டாம் வகுப்புப் படிக்கிறாள். குழந்தைக்கு டெஸ்ட் என்றால் போதும்…. உடனே லீவு போட்டுவிட்டுக் குழந்தைக்குச்...

கல்வி

‘பிள்ளை பிடிக்கும்’ பள்ளிக் கல்வித் துறை

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது பழைய செய்தி. கடந்த வாரங்களில் இது குறித்து எழுதிய...

கல்வி

தள்ளாடும் கல்வித்துறை; தடுமாறும் மாணவர்கள்

தற்போது நடந்து வரும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வேண்டிய மாணவர்களின் வருகை குறைந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 2023-ம்...

கல்வி

படிக்க (மட்டும்) ஓரிடம்

அரசு வேலை என்பது பலருக்கு வாழ்நாள் கனவு. சில ஆயிரம் வேலைகளுக்குப் பல லட்சம் பேர் தேர்வு எழுதுவதால் இதில் வெற்றி பெறுவது எளிதான காரியமன்று. சரியான...

கல்வி

இனி நம் பிள்ளைகள் ஆக்ஸ்போர்டிலும் கேம்பிரிட்ஜிலும் படிப்பார்கள்!

மத்திய அரசினுடைய ‘புதிய கல்விக் கொள்கை’யின்  முக்கியமான அம்சங்கள்  வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இந்தியாவில் அனுமதி, என்ஜினியரிங் படிப்புக்கு...

கல்வி

சரியாகத்தான் படிக்கிறோமா?

நீங்கள் இந்தக் கதையைக் கேட்டிருப்பீர்கள். இரண்டு விறகு வெட்டிகள் அன்று யார் அதிக மரங்களை வெட்டுகிறார்கள் என்று போட்டி போட்டார்கள். ஒருவன் தொடர்ந்து...

கல்வி

மாணவர்களைக் கையாள்வது எப்படி?

கொழும்பில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் ரும்மான் தருகிற இந்த ஆலோசனைகள், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல; பெற்றோருக்கும் பொருந்தும். எனது மாணவர்களிடத்தில்...

கல்வி

ஒரு மைதானத்தின் கதை

சென்னை நந்தனம் அண்ணாசாலையில் உள்ளது ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்விக் கல்லூரிக்கு இன்று 102 வயது. சென்னையின் புராதனமான அடையாளங்களுள் ஒன்றான இதன் முதல்வர்...

கல்வி

கஷ்டம் தெரியாத தலைமுறை

மனித குலமே எதாவது ஒரு சொகுசை எதிர்பார்த்துத் தான் ஏங்கிக் கிடக்கிறது. இதில் மாணவர்களைப் பற்றித் தனியே சொல்ல வேண்டுமா? என்றால், கண்டிப்பாக வேண்டும்...

கல்வி

பொறி வைத்துப் பிடித்தல்: சில குறிப்புகள்

பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்குப் பின்னால் நடக்கும் அனைத்தையும் அலசும் கட்டுரை. சென்ற ஆண்டு வரை நான் ஒரு நீட் எதிர்ப்பாளனாக இருந்தேன். தமிழக அரசியல்...

கல்வி

நீட்: அஞ்சாதே!

அரசியலை எல்லாம் ஒதுக்கி வைப்போம். நீட் தேர்வுக்கு மாணவர்கள் எப்படித் தயாராகிறார்கள்? நேரடியாக விசாரித்து அறியப் புறப்பட்டோம். இளநிலை மருத்துவப்...

கல்வி

கதை திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு பாடல்கள் இசை எடிட்டிங் – அம்மாக்கள்!

நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் எப்போது ஆரம்பமானதோ அப்போதிலிருந்து தேர்வுகள் என்பவை பணத்தைக்கட்டி ஓடவிடும் குதிரைப் பந்தயக் களமானது. பிள்ளைகளை விடுங்கள்...

கல்வி

துவளாதே!

2019 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் நுழைவுத் தேர்வுகள், பள்ளி இறுதித் தேர்வுகளில் தேர்ச்சி அடையாமல் போனதற்காக நான்காயிரம் மாணவர்கள் தற்கொலை...

உலகம் • கல்வி

இலங்கை: கல்விக்கு கண்டம்

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சீரழிவுச் சூழல் அந்நாட்டின் கல்வித் துறையின் மீது ஏற்படுத்தியுள்ள மோசமான தாக்கத்தை விவரிக்கிறார் நர்மி...

கல்வி

மருத்துவக் கல்வி: உறைய வைக்கும் உண்மைகள்

ரஷ்யா உக்ரைன் மீது போர் அறிவிப்பு செய்த போது, உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்களின் மீட்பு குறித்த செய்திகள் அதிகம் வெளிவரலாயின. இந்திய ஒன்றிய...

இந்த இதழில்

error: Content is protected !!