Home » இந்தியா » Page 4

இந்தியா

இந்தியா

பதிலடிக் காலம்

அண்மையில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பிரதமர் மோடி தலைமையில் கூடி விவாதித்தது...

இந்தியா

பஹல்காம் தாக்குதல்: நாம் என்ன செய்ய வேண்டும்?

காஷ்மீர், பஹல்காம் தாக்குதல் நடந்தவுடன் இந்தியப் பிரதமர் மோடியின் சவூதி சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டது. 23ஆம் தேதி காலையில் டெல்லியில்...

இந்தியா

ஈராண்டுக் கலவரம், இறுகிய மெளனம்

வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் இடர்பாடுகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்த ஏப்ரல் மாதம் முடிந்தால் அங்கே கலவரம் தொடங்கி ஈராண்டுகள்...

இந்தியா

காஷ்மீர்: வாழ்வும் வன்முறையும்

பதினேழு வயது காஷ்மீரி சிறுமியான மும்தாஸாவின் கால் முறிந்திருந்தது. எனினும் சுற்றுலா வந்திருந்த பத்து வயதுச் சிறுவனைக் காப்பாற்ற, அவனை முதுகில்...

இந்தியா

அறிவிக்கப்படாத தாக்குதல்களும் அறிவிக்கப்பட்ட அபாயங்களும்

பாகிஸ்தான் அரசு ஏப்ரல் 23ஆம் தேதி அன்றே பஹல்காம் படுகொலை குறித்துக் கவலை தெரிவித்தது. கண்டனம் தெரிவித்தது. எனினும் தன் அறிக்கையில், பஹல்காமை...

இந்தியா

அதானி புகுந்த தாராவி

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி தாராவி. இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நீதிமன்றத் தீர்ப்பையடுத்து...

இந்தியா

நாடு கடத்தப்பட்ட பயங்கரவாதி

2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தஹாவுர் ராணாவை அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாக நாடு கடத்தியுள்ளனர் இந்திய...

இந்தியா

வளமையின் நூறு ஆண்டுகள்

2025ஆம் ஆண்டு இரு நிகழ்வுகளால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் தொடங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைகின்றன...

இந்தியா

குபீர் யாத்திரைகள்

குஜராத் மாநிலத்தின் சாலைகளில் இரவு நேரங்களில் ஒரு குழு அனுமன் மந்திரங்களைப் பாடிக்கொண்டும் தேவி ஸ்தோத்திரங்களை உச்சரித்துக்கொண்டும் உற்சாகமாக...

இந்தியா

நாநூறு ஏக்கரை நாசம் செய்!

ஹைதராபாத்தில் பிரபல தொழில்நுட்ப மையத்திற்கு அருகே அமைந்துள்ள ஒரு வனத்தைக் காப்பாற்ற மாணவர்களும் பொதுமக்களும் மாநில அரசை எதிர்த்துப் போராடிக்...

இந்தியா

திகார்: வாழ்வும் மரணமும்

விஐபி குற்றவாளிகளுக்கு பிரசித்தி பெற்ற திகார் சிறைச்சாலை புதிய இடத்துக்கு மாற்றப்படுகிறது. டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, இடமாற்றப் பணிகளுக்குப்...

இந்தியா

நீதித்துறை நீதிகள்

மார்ச் 14ஆம் தேதி ஊரே ஹோலி பண்டிகையைக் கொண்டாடி முடித்திருந்த நேரத்தில் டெல்லியில் ஒரு வீட்டின் அறையில் தீ பற்றியெரியத் தொடங்கியது. தகவலின் பேரில்...

இந்தியா

டாக்சி மாஃபியா

இந்தியாவில் ‘சஹகார் டாக்ஸி’ என்ற பெயரில் கூட்டுறவு டாக்ஸி செயலிச் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறையின்...

இந்தியா

லைக், ஷேர், சப்ஸ்கிரைப்

மத்திய அரசு, படைப்பாற்றல் பொருளாதாரத்துக்காக 8300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வாரம்...

இந்தியா

இந்தியாவில் ஸ்டார்லிங்க்: யாருக்கு லாபம்?

டெஸ்லா மூலமாகத் தரைவழியாக இந்திய வணிகத்தில் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்ட எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் மூலம் வான்வழியாகத் தரையிறங்குகிறார். இந்திய...

இந்தியா

புத்தர் படும் பாடு

புத்தர் ஞானம் பெற்ற இடமாகக் கருதப்படும் மகாபோதி கோயில் பௌத்தர்களுடையதுதானா அல்லது இந்துக்களுக்குச் சொந்தமா என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது. இதற்கான சில...

இந்தியா

முதல்ல இருந்து எண்ணுங்க!

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான கருத்துகள் இந்தியாவை வடக்கு, தெற்கு எனப் பிரித்துப் பொதுவெளியில் மிகப்பெரிய...

இந்தியா

துவாரகை: ஆழ்கடல் சொர்க்க வாசலா?

குஜராத் மாநிலம், துவாரகா கடற்பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் நீருக்கடியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆழ்கடல் அகழாழ்வு மையம் (Underwater Archaeology...

இந்தியா

தூய்மையும் கயமையும்: ஒரு ‘புனித’ப் பிரச்னை

கங்கை நீர் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் வல்லமை கொண்டது என்று ஓர் ஆய்வு முடிவினை உத்தரப்பிரதேச அரசு வழங்கியுள்ளது. உலகின் ஒரே நன்னீர் நதி கங்கை...

இந்தியா

தலை(வி)நகரம்

இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக. மொத்தம் உள்ள எழுபது தொகுதிகளில் நாற்பத்தெட்டு...

இந்தியா

மோடியின் அமெரிக்கப் பயணம்: உண்மையில் நடந்தது என்ன?

மிகப் பெரிய மக்களாட்சியின் தலைவர் தானாகவே விரும்பிக் கேட்டுக்கொண்டு அமெரிக்க அதிபரைச் சந்திக்க வந்து சென்றார். இதைத்தான் வெற்றிகரமான பயணமாக நமது...

இந்தியா

ஞானேஷ்குமாராகிய நான்…

இந்தியாவின் இருபத்தாறாவது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார் ஞானேஷ்குமார். ஆறு ஆண்டுகளுக்கு, தேர்தல் ஆணையத்தின் முகமாக இவர்...

இந்தியா

அணை கட்டும் போர்

பிரம்மபுத்திரா நதியில், பெரிய அணை ஒன்றைக் கட்டுகிறது சீனா. இதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறோம் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது இந்தியா...

இந்தியா

நேற்றுவரை டெல்லி; இனி இந்திரப்ரஸ்தம்

கால் நூற்றாண்டுக்குப் பிறகு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது பாஜக. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வென்றிருக்கிறது...

இந்தியா

குஜராத் புல்டோசர்

ஒரு மாநிலத்தில் தொடர்ந்து ஏழுமுறை தேர்தலில் வென்று ஆட்சியில் இருப்பது சாதாரண விஷயமல்ல. பாரதிய ஜனதா கட்சி அதனைச் செய்து காட்டியிருக்கும் இடம் குஜராத்...

இந்த இதழில்

error: Content is protected !!