டிசம்பர் ஏழாம் தேதி உலக அரசியல் வல்லுநர்கள், ஆட்சியாளர்கள், பொருளாதார நிபுணர்கள் அனைவருடைய கண்களும் சவூதி அரேபியாவில் நிலைகொண்டிருந்தன. சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, சவூதி அரசு கொடுத்த பலமான வரவேற்புதான் அதற்குக் காரணம். ஜின்பிங் வந்த விமானத்தை, சவூதி அரசின் நான்கு விமானப் படை ஜெட்கள், மெய்க்காவல் செய்து வரவேற்றுள்ளன. இந்த ஜெட் விமானங்கள் பச்சை, சிவப்புப் புகையை வானில் தூவி ஜின்பிங்கின் வருகையைக் கொண்டாட்டமாக மாற்றியுள்ளன.
இதைப் படித்தீர்களா?
மாமன்னர் கட்டிக்கொண்டிருந்த ஆலயத் திருப்பணிகள் நிறைவடைந்துவிட்டன. சித்திரை சதயத்தன்று குட முழுக்கெனக் கருவூரார் குறித்துக் கொடுத்துவிட்டார்.
பிறர் சொல்வதைக் கேட்பது பணிவு. சிந்தித்து முடிவெடுப்பது அறிவு. இரண்டும் சேர்ந்தால் மனம் நிம்மதியாக இருக்கும்.















Add Comment