1909ஆம் ஆண்டு, இந்திய கவுன்சில் சட்டம் என்று அழைக்கப்படும் மிண்டோ மார்லி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய அரசியல் வரலாற்றில் இது ஒரு சாதுர்யமான சதித் திட்டமாகக் கருதப்பட்டது.
ஆங்கில இந்தியச் செயலர் ஜான் மார்லி மற்றும் வைஸ்ராய் லார்டு மிண்ட்டோ சேர்ந்து உருவாக்கியது இது. இந்தியர்களுக்குச் சட்டமன்றங்களில் இடம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. மத்தியச் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை பதினாறிலிருந்து அறுபதாக உயர்த்தப்பட்டது. முதல் முறையாக ஓர் இந்தியர் வைஸ்ராயின் நிர்வாக மன்றத்தில் இடம்பெற்றார்.















Add Comment