Home » மொழிக்குருடும் தொண்ணூறாயிரம் சப்பாத்திகளும்
வரலாறு

மொழிக்குருடும் தொண்ணூறாயிரம் சப்பாத்திகளும்

இன்று நொடிக்கு நொடி செய்திகள் வற்றாத ஊற்றெனக் கொப்பளிக்கின்றன. தகவல்கள் நதி போல் காடு மலை தாண்டி நெடும் பயணம் செய்து கடல் சேர்வதில்லை. அடுத்த நொடியில் கோடிக்கணக்கான நபர்களிடம் சென்று சேர்கின்றன. இச்செய்தி வெள்ளம் கரையை உடைக்காமல் இருக்க அரசுகள் முயன்ற வண்ணம் உள்ளன.

ஆனால் தொழில்நுட்பத்தின் இத்தனை கண்காணிப்புகளை மீறி, அதிகாரத்தின் கண்ணில் மண்ணைத் தூவி, வேண்டிய செய்திகளைப் பரப்புவதும் நடந்தபடியே இருக்கிறது. டெலிகிராம் என்னும் செயலி, நீட் மறு தேர்வுகளுக்கு நடுவே தடை செய்யப்பட்டது. நீட் மாணவர் எழுச்சியில் இணைய இணைப்பு தேவைப்படாத பிரிட்ஜ்சாட் போன்ற புளூடூத் செயலிகள் பயன்படுத்தப்பட்டன. முன்னூறு மீட்டர் சுற்றளவில் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் குறுஞ்செய்திகளைப் பரப்பச் செயலிகள் உதவியிருக்கின்றன. இணையத் தேவை இருக்கவில்லை. உலகத்தின் வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து ரகசியப் பாதைகள் தேடிக் கண்டடையப் படுகின்றன.

இன்று புளூடூத் வழியாகச் செய்தி பயணிக்கிறது. அன்று அதே வேலையைச் செய்தவை சப்பாத்திகள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!