பாரம்பரிய மருத்துவம் என்று சொல்லப்படுகிற மாற்றுமுறை மருத்துவம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது; அவற்றால் எல்லாவித நோய்களையும் குணப்படுத்த முடியுமா என்பது போன்ற ஐயங்கள் நம் அனைவரிடமும் உண்டு. அனைத்தையும் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் அ. முஹம்மது சலீமிடம் (தலைமை ஆயுர்வேத மருத்துவர், அல்ஷிபா ஆயர்வேத மருத்துவமனை
கடையநல்லூர்) கேட்டோம். அவரது விரிவான விளக்கங்களைப் படியுங்கள்.
Add Comment