Home » போரும் நிறுத்தமும்: அடுத்து என்ன?
நம் குரல்

போரும் நிறுத்தமும்: அடுத்து என்ன?

இரானும் அமெரிக்காவும் இரண்டு வார இடைக்காலப் போர் நிறுத்தத்தை ஏப்ரல் 8 ஆம் தேதி அறிவித்தன. இரு தரப்புக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் முன்னெடுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்காவும் அவற்றின் நட்பு நாடுகளும் இரானும் முழுமையான போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஹோர்மூஸ் நீர்வழிப் பாதையை முழுமையாகத் திறக்க ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், இரான் மீதான குண்டுவீச்சையும் தாக்குதலையும் இரண்டு வாரக் காலத்துக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹோர்மூஸ் நீர்வழிப் பாதையைத் திறப்பதாக இரான் தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இப்போரில் இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஹோர்மூஸ் நீர்வழிப் பாதை மூடப்பட்டதால் உலகளவில் எண்ணெய் வர்த்தகம் கடும் பாதிப்படைந்தது.

பேச்சுவார்த்தைக்கான அடிப்படை நிபந்தனைகளாக இரான் அமெரிக்காவிடம் சமர்ப்பித்த பத்து அம்சத் திட்டம் பார்க்கப்படுகிறது. இரான் முன்வைக்கும் கோரிக்கைகள் என்னென்ன?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!