Home » வரலாறு சிலருக்கு அன்றாட வேலை
முகங்கள்

வரலாறு சிலருக்கு அன்றாட வேலை

மோட்ச குண்டம் விஸ்வேஸ்வரய்யா

‘வேலை செய்வதற்கான வாய்ப்பை மட்டுமே நான் விரும்பினேன். தனிப்பட்ட முன்னேற்றம் குறித்த எண்ணங்கள் எனது செயல்களைத் தீர்மானிக்கவில்லை. இப்படி நான் கூறினால், அது என் தரப்பிலிருந்து அடக்கத்தைக் காட்டுவதற்காகச் செய்யப்படும் போலி பாவனை என்று எண்ணக் கூடாது. இந்த முக்கியமான பொறுப்புகளின் மூலம், நான் என்றென்றும் ஏங்கிய பணி செய்வதற்கான முழுக் களமும் எனக்குக் கிடைத்துள்ளது. இதற்கு மேல் நான் எந்தப் பிரதிபலனையும் விரும்பவில்லை.’

இப்படிச் சொன்னவர் பாரத ரத்னா. பெங்களூரில் இவர் பெயரில் மெட்ரோ நிறுத்தம் இருக்கிறது. பையனப்பள்ளி ரயில்வே ஸ்டேஷனுக்கு இவர் பெயர். எண்ணற்ற கல்லூரிகள் உள்ளன. இரும்புத் தொழிற்சாலைகள், வங்கிகள் என்று பட்டியல் நீள்கிறது. டெல்லியில் ஒரு மெட்ரோ நிறுத்தத்துக்கும் இவர் பெயர் வைத்திருக்கிறார்கள். இவர் பிறந்த செப்டம்பர் 15, பொறியாளர் தினம் என்று கொண்டாடப்படுகிறது. இவர்தான் . கர்நாடகாவில் சர் எம். வி.

அவர் வேலை என்று சொன்னவை ஒன்றொன்றும் மிகப் பெரிய வேலைகள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!