எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு
ஒருவன் ஓடினான்
‘திருடன் திருடன்’ என்று கத்தினேன்
அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக
என்னைக் கைது செய்து விட்டார்கள்.
– கவிக்கோ அப்துல் ரகுமான்.
ஆர்வத்தைத் தூண்டும் 2024 தேர்தல்!
இதைப் படித்தீர்களா?
அது உன் இருப்பிடத்தை எனக்குச் சுட்டிவிட்டது. இனியென்ன? உன் அத்தனைச் செயல்பாடுகளும் ஆதியோடந்தமாக என்னை வந்தடைந்துவிடும்.
ஆண்ட்ராய்ட் மார்க்கெட்டை 'ப்ளே ஸ்டோர்' என்கிறார்கள். அதிலேயே ஒரு பாதுகாப்பு வசதி உள்ளது. அதன் பெயர்தான் Play Protect.















Add Comment