மாலையில் ஆபீஸை விட்டுக் கிளம்பி, டிராபிக் குறைந்து சாலையைத் தாண்டி எதிர்ப்புறம் போக வழி கிடைக்கவேண்டி,வண்டி வளாகத்தின் கதவருகில் காத்திருக்கையில், வாயில் சிகரெட் புகைய துச்சமாகப் பார்த்த அந்த முகம் – கருப்புக் கண்ணாடிக்குள்ளிருந்து தெரிந்த, இரவெல்லாம் தூங்கவிடாமல் அடித்த அவன் முகம் – காலையில் அலுவலகம் வந்து, தம் அறைக்குள் நுழைந்த கலெக்டரை, ‘ஹி ஸ்டேர்டு அட் மீ… ஹி ஸ்டேர்டு அட் மீ’ என்று, குதிக்காத குறையாய் ஆவேசத்துடன் கத்தவைத்தது.
இதைப் படித்தீர்களா?
உங்களுக்குச் சாகாவரமளித்த ஒரு சித்தருக்கும் ஜீவ சமாதிதான் இறுதியென்றால் அவர் அளித்த வரம் மட்டும் எப்படித் தழைக்கும்?
நம் மூளை புதிய தகவல்களைத் தேடும் இயல்பு கொண்டது. ஒவ்வொரு புதிய பதிவும், அறிவிப்பும் சிறு உற்சாக உணர்வை (dopamine) தூண்டுகிறது.
















Add Comment