பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.
சங்கரமஞ்சி ஜானகி என்ற பெயர் கொண்ட இவர், ராஜமுந்திரியில் 12.12.1931 அன்று பிறந்தார். அப்பா, வெங்கோஜி ராவ். அம்மா, சச்சி தேவி. ஆந்திராவில் பிறந்தாலும் சென்னையைத் தன்னுடைய ஊராக வரித்துக் கொண்டவர்.
பள்ளிப்படிப்பின் போதே வானொலியில் வாய்ஸ் ஆர்டிஸ்டாக இருந்தவர். நிறைய வானொலி நாடகங்களில் நடித்து இருக்கிறார். அந்தக் குரலைக் கேட்ட பி என் ரெட்டி என்ற தயாரிப்பாளர், தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க இவர் சரியாக இருப்பார் என்று நினைத்தார். குரலைக் கேட்டே முடிவெடுத்தவர், அந்தப் பெண்ணைச் சந்தித்து நடிக்க விருப்பமா என்று கேட்டார். சினிமா வாய்ப்பு என்றதும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டார் ஜானகி.
















Add Comment