உரி • நாள்தோறும் உரி – 5 2 months agoAdd Commentபா. ராகவன் சோழ மக்களின் ஊழ் இதுவே என்றால் அதனை யாத்தவனை நான் இருக்கும்வரை எதிர்த்தே நிற்பேன். சிவனையும் வேறெவனையும் அஞ்சி ஒதுங்கும் சிந்தை எனக்கில்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 4 2 months agoAdd Commentபா. ராகவன் மொத்த சனக்கூட்டமும் ஒருநாள் சமயப் பித்தம் மேலோங்கி, அம்பரத்தை உருவி வீசிவிட்டு அம்மணமாக ஓடும். உன் சிவனும் எவனும் வந்து அன்றைக்கு உடுக்கையளிக்க மாட்டான். Read More
உரி • நாள்தோறும் உரி – 3 2 months agoAdd Commentபா. ராகவன் மனித குலத்தை அழிப்பதற்கும், பிறகு அழிக்க நினைத்தவன் அழிவதற்கும் பெரிய முயற்சிகள் தேவையில்லை. அவரவர் மூடத்தனங்கள் போதும். Read More
உரி • நாள்தோறும் உரி – 2 2 months agoAdd Commentபா. ராகவன் ஒரு வராகத்துக்குப் பெயர் இருக்கக்கூடாதென்று யார் சொல்ல முடியும்? அது ஒரு மனிதப் பெயராக இருந்தது மட்டுமே வினோதம். Read More
உரி • நாள்தோறும் உரி – 1 2 months agoஉங்கள் எண்ணம் பா. ராகவன் இந்தப் பெருங்கதையை உங்களுக்குச் சொல்லத் தொடங்கியிருக்கும் நான் மனிதனல்ல. மிருகமோ பறவையோ தாவரமோ, மண்ணோ மழையோ மற்றதோ அல்ல. நிதானம் கொள்ளுங்கள். நானொரு சொல். Read More