Home » காஸா

Tag - காஸா

உலகம்

காஸா இப்போது: உயிர் வாழ்வதே ஒரு வேலை

உலக வரைபடத்தில் ஒரு சிறிய துண்டு நிலம். நீளம் நாற்பத்தொரு கிலோமீட்டர், அகலம் வெறும் பத்து கிலோமீட்டர். இந்தச் சிறிய நிலப்பரப்பில் இருபத்து மூன்று லட்சத்துக்கும் அதிகமான மனிதர்கள் வாழ்கின்றனர். உலகம் கண்டுகொள்ளாமல் கடந்து சென்று கொண்டிருக்கும் பேரழிவின் அவலநிலையில் நின்று கொண்டிருக்கிறது...

Read More
உலகம்

ஹமாஸின் புதிய முகம்

எல்லைகள் இருக்கும் வரை போர்கள் ஓயாது. எல்லை இல்லாமல் நடந்தேறிய பல போர்கள் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் நிறைந்து கிடக்கின்றன.அதில் முக்கியமானது இஸ்ரேல் பாலஸ்தீனப் போர். மத்தியக் கிழக்கில் மத்தியத் தரைக்கடலின் கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நிலப்பகுதி காஸா. இஸ்ரேலும் எகிப்தும் கட்டுப்படுத்தும்...

Read More
நம் குரல்

மாபெரும் தீவிரவாதம்

காஸாவில் இஸ்ரேல் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தி வரும் இனப் படுகொலைகளை முடிவுக்குக் கொண்டுவர, அங்கு இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்னும் இரு நாடுகள் தீர்வுக்கு ஆதரவாக ஐநாவின் பெரும்பாலான உறுப்பு நாடுகள் வாக்களித்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்துள்ள இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீனம் என்ற நாடே...

Read More
உலகம்

ஒரு ‘மைனாரிடி’ அரசின் அட்டகாசங்கள்

காஸாவின் நிவாரண முகாம்களில் உணவுக்காகக் காத்திருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தொடர் தாக்குதல்களில் 850க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மரணமடைந்துள்ளனர். ஏற்கெனவே ஹமாஸ் உடனான போரினால் தொண்ணூறு சதவீதம் உருக்குலைந்துவிட்ட காஸாவில், இப்போது உணவுக்காகப் போராடும் மக்களும் கொல்லப்படுவது உலகத்தை...

Read More
உலகம்

வலுக்கும் இஸ்ரேலிய வெறுப்பு

இஸ்ரேல் பக்கம் நிற்கும் ஐரோப்பிய நாடுகள் இப்போது தங்கள் நிலையை மாற்றிக்கொண்டுள்ளன. இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

Read More
உலகம்

தீராத் துயரின் வேரில் கொஞ்சம் வெந்நீர்…

ஜபாலியா – பாலஸ்தீனத்தின் மிகப் பெரிய அகதிகள் முகாம். 1948ஆம் ஆண்டில் ஐநா சபையால் தொடங்கப்பட்ட இந்த முகாம், 1967 முதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. சுமார் ஒன்றரை கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த முகாமில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்...

Read More
உலகம்

வாய் (மட்டும்) உள்ள பிள்ளை

காஸாவில் மீண்டும் போர் உச்சத்தில் இருக்கிறது. இஸ்ரேல் தினந்தோறும் நடத்தும் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தான் பதவியேற்ற உடன் பாலஸ்தீனத்தில் நிரந்தரப் போர்நிறுத்தம் ஏற்படும் என்று சூளுரைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வாக்குறுதி பொய்த்துவிட்டது...

Read More
உலகம்

நெதன்யாகு: ஒரு ஜனநாயக சர்வாதிகாரியின் கதை

இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு 17 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார். அந்நாட்டின் கொந்தளிப்பான வரலாற்றில் இத்தனை வருட காலம் பிரதமர் பதவியில் நீடித்திருக்கும் ஒரே தலைவர் நெதன்யாகுதான். நாலாபுறமும் சுற்றியிருக்கும் எதிரி நாடுகளின் தாக்குதல்களையும் எதிர்ப்புகளையும் நெதன்யாகு எதிர்கொண்ட விதமும்...

Read More
உலகம்

காஸா: உயிரோடு விளையாடு

போர் நிறுத்தத்தைக் கைவிட்டு இஸ்ரேல் முழு வீச்சில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதால் காஸா மீண்டும் போர்க்களமாகியுள்ளது. கடந்த ஜனவரியில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் இந்தத் தாக்குதல்களால் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது நடத்திய கொரில்லா...

Read More
உலகம்

உலராத உதிரமும் புலராத பொழுதும்

கனடா, கிரீன்லாந்து, பனாமா, காஸா என்று அனைத்திற்கும் ஆசைப்படும் டிரம்புக்கு, பலஸ்தீன் என்ற சரித்திர பூமியின் பின்புலம் அவசியமில்லாத ஒன்று. இந்த உலகத்தில் நடந்த மிகப் பெரும் நில அபகரிப்பின் வலிகளும், போராட்டங்களும் தேவையில்லாத ஒன்று. வரலாறு நெடுகிலும் நடந்த யுத்தங்களும், பலியான லட்சக்கணக்கான...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!