33 – மீட்டெடுக்கப்பட்ட அடையாளம் உலக அரங்கில் ரஷ்யாவின் எதிர்பார்ப்புகளைத் தெளிவுபடுத்திய புதின், ரஷ்யாவையும் அதற்காகத் தயார்ப்படுத்தினார். ரஷ்யப் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். சோவியத்தின் பிரிவுக்குப் பிறகு ரஷ்யாவுக்கென்று தனி அடையாளம் இல்லாமல் போனது. பிரிந்து சென்ற...
Tag - தொடரும்
தரையில் விழுந்த ஆப்பிள் கையடக்க கம்ப்யூட்டர். டைப் செய்யத் தேவையில்லை. எழுதினாலே போதும். இப்படித்தான் அறிமுகமானது நியூட்டன். பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்டென்ட் என்று இதை வரையறுத்திருந்தது ஆப்பிள். சுருக்கமாக PDA. ஒரு டிஜிட்டல் நோட்டுப் புத்தகம் போலப் பயன்படுத்தலாம். இதில் எழுதுவதற்கென ஒரு டிஜிட்டல்...
32 – நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 10-பிப்ரவரி-2007 ம்யூனிக் பாதுகாப்பு மாநாடு, ஜெர்மனி. சர்வதேசப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் குறித்து விவாதிக்க ஒவ்வொரு வருடமும் கூடும் மாநாடு அது. நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து அரசியல் தலைவர்களும், ராணுவத் தளபதிகளும், துறைசார் வல்லுநர்களும்...
49 கனவு நேற்று காடு இன்று நகரம். நேற்று டெண்ட்டு தங்கல் இன்று பெரிய கட்டடம். இப்படியே இரவும் பகலும் போல மாறி மாறி காஷ்மீர் வரை வந்துகொண்டேயிருக்குமோ என அண்ணாந்து அந்த சாம்பல் நிறக் கட்டத்தைப் பார்த்தபடி லாரியிலிருந்து டிரைவர் கொடுத்த சைக்கிளை அனாயாசமாக வாங்கி பாரை வலது தோளில்...
32. பைகாரா பைகாரா என்பது ஓர் ஆறு. அது தெய்வம் மண்ணில் இறங்கி வந்து உருவாக்கிய நீர்நிலை என்பது தோடர்களின் நம்பிக்கை. ஒருகாலத்தில் அது தோடர்கள் மட்டுமே வாழ்ந்து வந்த நிலமாக இருந்தது. அந்தக் காலத்தில் நீலகிரியின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ஆறுகளும் ஓடைகளும் மிகுந்திருந்தன. ஆகவே அங்கு வறட்சியோ...
190. ஜெயிக்கப் போவது யாரு? இந்திரா காந்திக்கும், நெருக்கடி நிலைக்கும் எதிரான கடுமையான விஜயலட்சுமி பண்டிட்டின் அறிக்கை இந்திய அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. பண்டிட்டின் விமர்சனம் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தது என்றாலும், அவரிடமிருந்து இப்படி ஒரு...
189. ஜகஜீவன் ராம் கொடுத்த அதிர்ச்சி பிரிந்து கிடக்கும் எதிர்க்கட்சிகளால் இந்திரா காந்தியைத் தேர்தலில் தோற்கடிப்பது இயலாத காரியம் என்று மற்ற தலைவர்கள் வெளிப்படையாகச் சொல்லத் தயங்கினார்கள், ஜெயப்பிரகாஷ் நாராயண் சொல்லிவிட்டார். அவ்வளவுதான். சிறையில் இருந்த எதிர்க்கட்சியினர் எல்லாம் இந்தியாவில்...
ஜாப்ஸ் 2.0 நெக்ஸ்ட் கணினிகளின் விற்பனை தொடங்கியது. ஜாப்ஸின் சொல்வன்மை நெக்ஸ்ட் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. ஆனால் நாள்கள் செல்லச் செல்ல நிலைமை வேறுவிதமாக மாறியது. ஜாப்ஸைப் பொறுத்தவரை தனது கணினிகளுக்குப் போட்டியே இல்லை. அவை தனிப்பிறவிகள். சக்தி வாய்ந்த வொர்க் ஸ்டேஷனாக ஒருபுறம், அணுக்கமான...
பதவிக்குரிய பரிசுகள் 21-ஜனவரி-2007, சோச்சி, ரஷ்யா. ஜெர்மனியின் அதிபர் ஆங்கலா மெர்க்கல் அதிபர் புதினைச் சந்திக்க வந்திருந்தார். ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ரஷ்யக் கச்சா எண்ணெய், எரிவாயு வர்த்தகம் தங்குதடையின்றித் தொடர்வதை உறுதி செய்வதற்கான சந்திப்பு அது. பெலாரஸ், உக்ரைன் நாடுகள் வழியாக இவை...
31. மின்னோட்டம் பைகாரா நீர்மின் திட்டம் உருவான வரலாற்றுக்குப் போவதற்கு முன்பாக நீரிலிருந்து எப்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது, அதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன, அப்படித் தயாரிக்கும் மின்சாரம் எப்படி நம் வீடு வந்து சேர்கிறது என்பதைப் பார்த்துவிட்டால் இந்த அதிசயத்தின் தீவிரத்தில் நம்மால் ஆழமாக...













