Home » தொடரும் » Page 12

Tag - தொடரும்

தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 30

புனல் மின்சாரம் 1920களில் கோவையிலும் சென்னையிலும் பருத்தி மற்றும் நெசவு ஆலைகள் பெரிதாக வளர்ந்து வந்தன. கோயம்புத்தூர் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ ஆக உருவெடுக்கத் தொடங்கிய காலம் இது. ஸ்டேன்ஸ் மில் (Stanes Mill) போன்ற பல ஆலைகள் தொடங்கப்பட்டன. அந்தக் காலத்தில் அங்கிருந்த இயந்திரங்கள்...

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 30

30 – நூதனக் கொலைகளின் ஆரம்பம் 01-நவம்பர்-2006. மில்லினியம் உணவகம், லண்டன். அலெக்சாண்டர் லித்வினியன்காவுக்கு பிரிட்டனின் குடியுரிமை கிடைத்துவிட்டது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் ரஷ்யாவிலிருந்து தப்பித்து வந்தவர். இனி ரஷ்யா தன்னை கைது செய்துவிடும் என்று பயப்படத் தேவையில்லை. ஏற்கெனவே...

Read More
Gen Z தொடர்கள்

Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 30

ஜென் ஆல்ஃபா உறவினரது மகனுக்கு ஐதராபாத்தில் வேலை கிடைத்தது. இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். அவர்களுக்கு ஒரே மகன். கொஞ்சம் வளர்ந்ததும் அவனுக்குத் தனியறை வேண்டும் என்பதற்காகவே மூன்று படுக்கையறை கொண்ட வீடாகப் பார்த்து வாடகைக்குச் சென்றனர். படிக்கையில் கல்லூரி விடுதியில் சேர்த்துவிட்டபோது இரண்டு...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 30

அடுத்து… கட்டுண்டோம் பொறுத்திருப்போம் என்று வாழ்பவரல்ல ஜாப்ஸ். மேக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்து தான் விலக்கப்பட்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அலங்காரமான பதவி ஒன்றை அவருக்குக் கொடுத்திருந்தனர். உலகெங்கும் சுற்றலாம். ஆப்பிள் சார்பாக ரஷ்யாவுக்குச் சென்றார் ஜாப்ஸ். அங்கும் சில...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 48

48 முடம்   இந்தபூரிலிருந்து போய்க்கொண்டிருக்கையில் வழி நெடுக மரங்களாக இருந்தன. எங்கே போகிறோம் என்று டிரைவரிடம் கேட்டான். ‘பிக்வான். கிட்டத்தில்தான் இருக்கிறது’ என்றார். மராத்திக்காரர்களுக்கு எடுத்ததும் மராத்திதான் வந்தது என்றாலும் மராத்தி அல்லாதவர்களிடம் இந்தியிலேயே பேசினார்கள்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 188

188. விடுதலை பொக்ரானில் வெற்றிகரமான அணு வெடிப்புப் பரிசோதனைக்குப் பின் ஓய்வெடுக்க சிம்லா சென்ற இந்திரா காந்தி, அங்கே ஜாலியாகக் குதிரைச் சவாரி செய்தார். ஒரு ஆசையில் குதிரையில் ஏறி அமர்ந்துகொண்டாரே தவிர அவர் குதிரைச் சவாரி செய்து பல வருடங்களாகிவிட்டன. ஒரு சிறுமியைப் போல உற்சாகமாகச் சவாரியை...

Read More
Gen Z தொடர்கள்

Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 29

நவீன சாத்தியங்கள் ‘இவன் ஜாயின் பண்ணப்போற கம்பெனில இன்னிக்கு ஒரு ஆன்லைன் டிரெயினிங் சொல்லிருந்தாங்க. அக்கறையா ஃபோன் பண்ணி விசாரிச்சா, நீ என்ன ஸ்கூல் டீச்சரா அட்டெண்டென்ஸ் எடுக்கன்னு நக்கலா கேக்கறான்.’ சித்ரா மேடம் தன் ஜென் ஸீ மகனைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருந்தார். அலட்சியமாக இருந்து...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 47

47 அப்ளா மானுஸ்   எல்லோரும் வெயிலில் சைக்கிள் மிதிக்கத் தான் மட்டும் லாரியில் போவது வெட்கமாக இருந்தது. இப்படியொரு துர்பாக்கிய நிலை, தனக்கு வரும் என அவன் கனவில்கூட நினைத்ததில்லை. எங்கே என்ன தின்றாலும் எப்படிச் சுற்றினாலும் வருஷத்துக்கு ஒருமுறை வந்து நான்கைந்து நாட்கள் இருந்து இரண்டு நாட்கள்...

Read More
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 29

29. மும்மணிகள் ஊட்டி கண்டுபிடிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டபோதே, அதற்கு இணையாக இல்லாவிட்டாலும் மூன்று சிற்றூர்கள் மெல்ல மெல்ல நீலகிரியின் அடையாளங்களாகத் தங்களை வளர்த்துக்கொண்டே வந்தன. இன்று நீலகிரியில் உதகமண்டலத்துக்கு அடுத்தபடியாகச் சுற்றுலாவுக்குப் பெயர் போன சிற்றூர்கள் குன்னூர், கூடலூர் மற்றும்...

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 29

29 – மறக்கப்படாத பகை ரஷ்யாவின் எதிரிகள் பிரிட்டனில் அடைக்கலம் புகுவது வழக்கமாகி இருந்தது. அதிபரை எதிர்த்த பிரிசோவ்ஸ்கி, செச்சனியத் தீவிரவாதிகளை ஆதரித்த அமைச்சர் அகமது ஸகாயேவ் போன்றோர் ஆயுள் தண்டனையிலிருந்து தப்பித்துச் சென்றார்கள். ஆலிகார்க்குகள் பலரும் தங்கள் சொத்துகளை பிரிட்டனில் முதலீடு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!