Home » மனிதர்கள் » Page 2

Tag - மனிதர்கள்

நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 20

மொத்த இலங்கையும் ஸ்தம்பித்துப் போனது. இது ஒரு நாள், இரண்டு நாள் காட்சியாக இருந்துவிட்டுப் போகவில்லை. மக்கள் தினந்தோறும் வாழப் போராட வேண்டியிருந்தது.

Read More
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 19

2017 ஆகஸ்ட் மாதம் ஒரு நள்ளிரவில் ராணுவம் எங்கள் கிராமத்தைச் சூழ்ந்தது. எங்களை வீட்டை விட்டு வெளியே இழுத்துப் போட்டார்கள். அது திட்டமிட்ட அழிப்பு.

Read More
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 18

'லிபியா என்றாலே எண்ணெய்தான் நினைவுக்கு வரும். எங்களின் உண்மையான செல்வம் சஹாரா பாலைவனத்தின் அடியில் புதைந்திருக்கும் நன்னீர்க் கடல்' என்றான் காரீம்.

Read More
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 17

ஆபரேஷன் வாங்குவார்ட், ஆபரேஷன் ஹால்ட் போன்ற பெயர்களில் படைகளை அனுப்பினார்கள். இயந்திரங்களைப் பறிமுதல் செய்து எரித்தார்கள்.

Read More
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 16

இப்னு சீனா எழுதிய 'அல்-கானூன் ஃபி-திப்' (The Canon of Medicine) என்பது வெறும் மருத்துவ நூல் மட்டுமல்ல; அது ஏழு நூற்றாண்டுகள் உலக மருத்துவத்தின் திசையைத் தீர்மானித்தது.

Read More
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 15

'சூடானின் சாபம் அங்கிருக்கும் அரசியல்வாதிகள். கிட்டத்தட்ட முப்பது வருடம் உமர் அல்-பஷீர் சர்வாதிகார ஆட்சி நடத்தினார். ரொட்டி வாங்கக்கூட மக்கள் தவிக்கும் அளவுக்குப் பஞ்சம்.

Read More
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 14

'அல்-மோக்கா' மலைச்சரிவுகள்ல விளையுற காபிக்குத் தனி மதிப்பு இருக்கு. மத்த காபியை விட மோக்கா காபில சாக்லேட் சுவை இயற்கையாவே இருக்கும். உலகம் முழுக்க அதுக்கு அத்தனை டிமாண்ட்.

Read More
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 13

பாலஸ்தீனப் பண்பாட்டில் ஆலிவ் மரம் என்பது எங்களது மூதாதையர்களின் அடையாளம். சில மரங்கள் இரண்டாயிரம் வருடங்கள் பழமையானவை. அவற்றை நாங்கள் 'ரூமி' மரங்கள் என்று அழைக்கிறோம்.

Read More
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 12

மஹ்ஃபூஸ் முன்பே எச்சரித்த அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை இன்றும் ஒரு நிழலாகத் தொடர்கிறது. அவர் காட்டிய எகிப்து ஒரு கண்ணாடி போன்றது. அழகும் தெரியும், தழும்புகளும் தெரியும்.

Read More
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 11

துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் குர்திஸ்தான் வொர்கர்ஸ் பார்ட்டி போன்ற அமைப்புகள் தன்னாட்சி உரிமைக் கேட்டுப் போராடுகிறார்கள்.அவர்களைத் தீவிரவாத இயக்கம் என்று அரசு தடை செய்கிறது.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!