மெலனியா ட்ரம்ப் செவ்னிகா ஒரு சிறிய நகரம். ஸ்லோவேனியாவில் உள்ளது. அந்நகரில் வசித்து வந்த அமாலிஜா க்னாவ்ஸ் என்ற பெண்மணி, குழந்தைகளின் உடைகளுக்கு பேட்டர்ன் வடிவமைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு மகள் உண்டு. பெயர் மெலானிஜா. மிகவும் அமைதியான சிறுமி. அதிகம் பேசாதவள். ஆனால் கூர்ந்த கவனம் அனைத்திலும்...
Tag - அமெரிக்கா
ஜனநாயகத்தின் சிம்மாசனமான அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் ஜனநாயகத்தையே மிரட்டும் காட்சிகள் கட்டவிழ்கின்றன. 2025 ஆகஸ்ட் 11 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி வாஷிங்டன் டிசி காவல்துறையைக் கூட்டாட்சி அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். 800...
மாறிக்கொண்டே இருக்கும் உலக அரசியல் அரங்கில் மாறாத ஒன்று இந்திய ரஷ்ய நட்பு. இதைச் சொன்னது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். 2023 டிசம்பர் மாதத்தில் மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இப்படிப் பேசினார். டிரம்ப் போட்ட ஒரு சமூக வலைத்தளப் பதிவு அந்த உறவை அசைத்துவிடுமா என்ன? 15ஆம் நூற்றாண்டு...
கும்பகர்ணன் ராமரை விழுங்க வாயைப் பிளந்தது போல நாமும் பர்கரை உண்ண வாய் திறப்போம். அப்படியும் ஒருபக்கம் கடிக்கும்போது மறுபக்கம் பிதுங்கி வெளியே நிற்கும். நாம் பர்கரின் சுவையில் மூழ்கியிருக்கும்போது அந்த நிலச்சரிவு ஏற்படும். நடுவில் வைத்திருந்த வெங்காயம் முதற்கொண்டு ஒவ்வொன்றாகக் கீழே விழுந்து, வெறுமனே...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘பரஸ்பர வரிக் கட்டணக் கொள்கையை’ உலகம் முழுவதும் செயல்படுத்தியுள்ளார். இந்தியா மீது 25% வர்த்தகக் கட்டணம் விதித்துள்ளார். அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு 29%இல் இருந்து 19%ஆகக் குறைத்துள்ளார். வரிக் கட்டணங்கள் வர்த்தகக் கொள்கை சார்ந்தவை மட்டுமல்ல. அவை...
Cold Play என்பது அமெரிக்காவில் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சி. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். நம் ஊரில் நடைபெறும் அனிருத் இசைக்கச்சேரி போல என்று வைத்துக்கொள்ளலாம். இந்தக் கூட்டத்தில் ஆண்ட்ரி பிரையன், கிறிஸ்டின் கேபாட் என்ற ஜோடி ஆடலும் பாடலுமாகக் கட்டி அணைத்து ஆட்டம்...
குழந்தை கடத்தல் ஒரு கொடூரக் குற்றம். ஆனால் இதன் காரணங்கள் வெவ்வேறு நாடுகளில் முற்றிலும் வேறுபடுகின்றன. இந்தியாவில் குழந்தைகள் ஏழ்மைக்குப் பலியாகும்போது, அமெரிக்காவில் பணக்காரர்களின் பேராசையே குழந்தைகளைச் சுரண்டுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு எட்டு நிமிடத்துக்கும் ஒரு குழந்தை காணாமல் போகிறது. குறைந்தது...
இரானின் அணுசக்திப் பயணத்திற்கு அமெரிக்காதான் பாதையமைத்துக் கொடுத்தது. பனிப்போர் காலத்தில் இரான் அமெரிக்காவின் மத்தியக் கிழக்குக் கூட்டாளி.
டிரம்ப் அரசின் நெருக்கடிகளால் ஏற்கெனவே அங்கே இருந்த பல ஆராய்ச்சி மாணவர்களும் ஆய்வு அறிஞர்களும் பிற நாடுகளுக்குப் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
தொலைக்காட்சி நேரலையில் ஹார்டி ஜாக்சனின் வீடு இரண்டாகப் பிளந்த காட்சி தெரிந்தது. கண் முன்னே மனைவி காற்றில் பறந்து போவதைத் தடுக்க முடியாமல் அவர் தவித்துக்கொண்டிருந்தார்.













