Home » ஆப்பிரிக்கா

Tag - ஆப்பிரிக்கா

உலகம்

எத்தியோப்பியா: பற்றி எரியத் தயார்!

போர் முடிந்துவிட்டது என்று காகிதத்தில் எழுதிப் பிரகடனப்படுத்துவது எளிது. ஆனால் அந்தக் கோப்புகள் எப்போது வேண்டுமானாலும் குப்பைத் தொட்டிக்குள் செல்லலாம். போர் ஒப்பந்தங்கள் பெரும்பாலும் தற்காலிக வாழ்நாள் கொண்ட சம்பிரதாயங்கள் மட்டுமே. எத்தியோப்பியாவின் டிக்ரே பிராந்தியம் இன்று அந்த உண்மையை மீண்டும்...

Read More
உலகம்

மூன்று வயது அரசர்

ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில், கென்யாவுக்கு அடுத்ததாக அமைந்துள்ள நாடு உகாண்டா. உகாண்டாவின் தோரோ என்ற பிராந்தியத்தின் அரசர் ஓயோ நைம்பியா. சென்ற வாரம் அவருடைய 34ஆவது வயதில் உடல்நலம் குன்றி, சிகிச்சைப் பலனின்றி அகால மரணம் அடைந்தார். சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு, செப்டம்பர் 12 அன்று...

Read More
உலகம்

பிறந்தநாள் கொண்டாடாத நாடு!

அரை நூற்றாண்டு காலக் குருதி படிந்த வரலாறு. லட்சக்கணக்கான உடல்கள் புதைந்த பூமி. அந்த மண்ணில் 2011 ஜூலை 9 அன்று ஒரு புதிய கனவு மலர்ந்தது. அன்றுதான் உலகின் இளைய நாடான தெற்கு சூடான் பிறந்த நாள். அன்று அந்நாட்டின் தலைநகர் ஜுபாவின் தெருக்களில் மக்கள் மகிழ்ச்சியில் நடனமாடினர். துள்ளிக் குதித்து...

Read More
உலகம்

சூடான்: ஆப்பிரிக்காவின் காஸா?

சர்வதேச மீட்புக் குழு ஒவ்வொரு ஆண்டும் ‘அவசரக்கால கண்காணிப்பு’ பட்டியல் ஒன்றை வெளியிடும். போர், பஞ்சம் உள்ளிட்ட அசாதாரணச் சூழல் நிலவும், மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நாடுகளைக் கண்டடைந்து உதவுவது அதன் நோக்கம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது சூடான்...

Read More
உலகம்

மேப்ப மாத்து!

உலக வரைபடத்தை நம்மில் எத்தனை பேர் உற்றுக் கவனித்திருப்போம்? வரைபடத்தின் நடுவே அழகாய் அமைந்திருக்கும் ஆப்பிரிக்காவைக் கூர்ந்து கவனித்ததுண்டா? ஆசியாவுக்கு அடுத்து, உலகின் இரண்டாவது பெரிய கண்டம். ஆனால் வரைபடத்தில் வட அமெரிக்கக் கண்டத்தை விடச் சிறியதாய் வரையப்பட்டிருக்கும். ஆப்பிரிக்காவுக்குள்...

Read More
உலகம்

சிறையிலிருந்து சிம்மாசனம் வரை

“அலுவலகங்களில் எனது படங்களை வைக்க வேண்டாம். நான் கடவுளோ, சின்னமோ அல்ல; மக்களின் ஊழியன் மட்டுமே. மாறாக, உங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை வையுங்கள், அவர்கள் என்னை விடச் சிறந்தவர்களாக வளர வேண்டும்!” இது செனகலின் புதிய ஜனாதிபதி பஸ்சிரோ டியோமயே ஃபே (Bassirou Diomaye Faye), தனது நாட்டு...

Read More
தொடர்கள் • நைல் நதி அநாகரிகம்

நைல் நதி அநாகரிகம் – 6

சூடானின் தணியாத தாகம் ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நாடு சூடான். நைல் நதிக்கரையோரம் இருக்கும் நாடுதான். 1956இல் எகிப்து, க்ரேட் பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டுத் தனி நாடானது, ஆப்பிரிக்க நாடுகள் இடையே நதி நீருக்கான பிரச்சினை வெடித்து, பிரிட்டன் தலையிட்டபோது சூடான் அதன் ஆதிக்கத்தின் கீழ்...

Read More
வெள்ளித்திரை

ஹாலிவுட் டூ நோலிவுட்

பிரபல பிரிட்டிஷ் நடிகர் இட்ரிஸ் எல்பா ஆப்பிரிக்காவிற்குச் சென்று இனிமேல் வாழ்க்கையை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். ஓய்வெடுக்க அல்ல, திரைப்பட நகரை உருவாக்கப் போகிறார். கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள சியாரா லியோன் நாட்டை சேர்ந்த தந்தைக்கும், அதே கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டை சென்ற தாய்க்கும்...

Read More
உலகம்

ஊரெல்லாம் தண்ணீர், திசையெல்லாம் சேதம்

செப்டம்பர் 10 ஞாயிறு இரவு. லிபியாவின் கடற்கரை நகரமான டெர்னாவில் ஒரே மழை. ‘டேனியல்’ புயல் மையம் கொண்டிருந்ததால் 9-ஆம் தேதியிலிருந்தே மழை கொட்டிக் கொண்டிருந்தது. பாதி வருடத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவு ஒரே நாளில் பெய்தது. மக்கள் அச்சத்திலிருந்தனர். வெள்ளம் வருமோ..? அணைகளைப் பற்றிப் பல காலமாக...

Read More
உலகம்

மொராக்கோ: புரட்டியெடுத்த பூகம்பம்

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.10. வாரத்தின் சிறந்த நாளாக முஸ்லிம் மக்கள் நினைக்கும் நாள் வெள்ளி. வாடிக்கையாகச் செய்யும் தொழுகையுடன் சேர்த்து, சிறப்புத் தொழுகைகளும் அன்று இருக்கும். மொராக்கோவின் மெரகேஷ் நகரத்தில் உள்ள பழம்பெரும் மதினாவாவிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. உறங்கும் முன்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!