Home » ஐரோப்பா

Tag - ஐரோப்பா

உலகம்

பல்கேரியா: மாறிய ஆட்சி; மாறுமா காட்சி?

ஐரோப்பாவின் தென்கிழக்கு எல்லையில் இருக்கும் பல்கேரியாவில் சென்ற வாரம் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த ஹங்கேரியின் தேர்தல் போல் பரப்பரப்பான ஒன்றாக இல்லாவிடினும், தன்னளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. அதற்குக் காரணம், கடந்த ஐந்து ஆண்டுகளில்...

Read More
உலகம்

ஹங்கேரி: ஒரு புதிய நம்பிக்கை

ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் சுடச்சுடத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆளுங்கட்சியான ஃபிடெஸ் கட்சி தோற்று, எதிர்க்கட்சியான திஸ்ஸா கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. இந்நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவு ஒருவகையில் எதிர்பார்த்ததுதான் என்றாலும் பலரையும் வியப்பில்...

Read More
உலகம்

புரட்சி, போராட்டம், பல்கேரியா!

இலங்கை, வங்கதேசம், நேபாளம், மடகாஸ்கர் ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள ஒற்றுமை என்னவென்று தெரியுமா? இந்நாடுகள் அனைத்திலும் ஜென் ஸீ தலைமுறையினர் முன்னெடுத்த போராட்டங்களின் விளைவால் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தற்போது பல்கேரியாவும் இணைந்துள்ளது. ஐரோப்பாவின் தென்கிழக்கு எல்லையில்...

Read More
உலகம்

வாய்ப்பேச்சுக்கு வரி போடுங்கள்

மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே மூன்று பாக்கெட்டுகள் வரிசையாக ஹேண்ட்பேக் ஒன்றில் இருந்தால் அது பிர்கின் ஹேண்ட்பேக் என்பதற்கு அடையாளம். சன்னமான பெல்ட் ஒன்று தனது ஸ்டைலான பக்கிளுடன்...

Read More
சுற்றுலா

இது வேற தீம்!

ஐரோப்பாவின் முதல் யுனிவர்சல் தீம் பார்க், இங்கிலாந்தில் அமைக்கப்படவுள்ளது. இச்செய்தி பொழுதுபோக்கு விரும்பிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்பெரும் திட்டம், பிரிட்டனின் பொருளாதாரத்திற்கும், சுற்றுலாத் துறைக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது...

Read More
உலகம்

கேள்வி கேட்க ஆளில்லை!

“உக்ரைனியர்கள் தங்களை இன்னும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஐரோப்பிய, அமெரிக்க உதவிக்காகக் காத்திருப்பது எதிர்காலத்தில் உதவாது. அதனால் ரைன்மெட்டல் குழுமம் அவர்களுக்கென ஒரு ஆயுதத் தொழிற்சாலையைத் தொடங்கவுள்ளது” என்று சென்ற வருடம் ஒரு பேட்டி அளித்திருந்தார் ஆமின் பாப்பெர்ஜெர், ஜெர்மனியின்...

Read More
உலகம்

லிபியா: யாரைக் குறை சொல்வது?

“என்னைக் குதிரை லாயத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். அங்கு ஒரு தொழுவத்தில் குதிரை இருந்தது. இன்னொரு தொழுவத்தில் குதிரை போலவே நீண்ட முடியும், தாடியும் கொண்ட ஒரு மனிதர் இருந்தார். கூடிய விரைவில் எனக்கும் அதே கதிதான் என்பது புரிந்து விட்டது.” சிரியாவில் வாழ வழியில்லாமல், லிபியா வழியாக...

Read More
உலகம்

விதைத்தது போதும், வீறு கொண்டெழு!

விளைநிலத்தை உழும் டிராக்டர்கள், ஐரோப்பாவின் முக்கிய நெடுஞ்சாலைகளை நிறைத்திருக்கிறது. மண்ணைத் தளர்த்தி, விதையிடத் தயாரிப்பதே உழுதல். சட்டங்களைத் தளர்த்த, ஆட்சியாளர்களைத் தயாரிக்கவே நிறுத்தப்பட்டுள்ளன இந்த டிராக்டர்கள். விவசாயம், விவசாய இனம், இரண்டும் நீடித்திருக்கவே ஐரோப்பிய விவசாயிகள்...

Read More
தொழில்

வெடியின் கதை

சிவகாசியின் முதலாவது தீப்பெட்டி ஆலை நிறுவப்பட்டு இந்த வருடத்துடன் நூறு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. வேளாண்மை செய்வதற்குத் தகுதியற்ற நிலமானாலும் கணிசமான அளவு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிற தொழில் கேந்திரமாக இருக்கின்றது சிவகாசி. கந்தக பூமி என்றும் குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படும்...

Read More
சந்தை

சென்னையில் யூதர்கள்

பவழக்காரத் தெருவில் ஒரு காலத்தில் பவழ வர்த்தகம் இருந்திருக்கும். இன்றைக்கு? சரித்திரத்தை எண்ணிக்கொண்டு தற்கால வீதி ஒன்றனுள் நுழைவது ஒரு அனுபவம்.  ‘சந்தைத் தெரு’ என்று சொல்ல முடியாதபடி வீடுகளும் கடைகளுமாக கலந்திருக்கின்றன. வீடுகளைப் பொறுத்தவரை கலைநயத்தோடு கூடிய பழைய வீடுகளாக இருக்கின்றன. பர்மா வீடு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!