Home » பாகிஸ்தான்

Tag - பாகிஸ்தான்

உலகம்

ஆப்கன்-பாக்: போராக உருவெடுக்கும் மோதல்கள்

கடந்த பிப்ரவரி 27, 2026 அன்று ஆஃப்கனிஸ்தான் மீது நேரடிப் போர்ப் பிரகடனத்தை பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் ஆஃப்கனிஸ்தான் மீது ‘ஆபரேஷன் கசாப்-லில்-ஹக்’ (Operation Ghazab-Lil-Haqq) என்ற பெயரில் பெரிய அளவிலான...

Read More
உலகம்

ஆட்டநாயகன் To அரசியல் கைதி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீதப் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராவல்பிண்டி சிறையில் உள்ள அவரது உடல்நிலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரத்த உறைவு காரணமாக (CRVO – Central Retinal Vein Occlusion)...

Read More
இந்தியா

காஷ்மீர் இன்று: மாற்றங்களின் வாசலில்…

​இந்திய அரசாங்கம் கடந்த நிதியாண்டில்  ஜம்மு காஷ்மீருக்கு ஒதுக்கிய பட்ஜெட் சுமார் $14.16 பில்லியன். பாகிஸ்தான் தனது பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கச் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடனாகக் கேட்ட தொகை $7 பில்லியன். இந்த இரண்டு எண்களையும் நினைவில் வையுங்கள். இதன் பின்னால் ஒரு மாபெரும் சரித்திரமும்...

Read More
உலகம்

காஸாவில் பாகிஸ்தான்: இது ராணுவமா? கூலிப்படையா?

பதினெட்டாம் நூற்றாண்டில், பிரஷ்ய ராஜ்ஜியத்தை (Kingdom of Prussia) ஆண்ட முதலாம் ஃபிரெட்ரிக் வில்லியம், ஒரு வலிமையான ராணுவத்தைக் கட்டமைத்தார். மிகப் பெரிய செல்வாக்குப் பெற்றிருந்த அந்த ராணுவம், அவரது ஆட்சியின் மையப்புள்ளி ஆனது. நாட்டின் அனைத்து விவகாரங்களிலும் தலையிட்டது. ஃபிரெஞ்ச் எழுத்தாளர்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை -181

181. முக்தி வாஹினி கிழக்கிலும், மேற்கிலும் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் பதற்றம் அதிகரித்தது. பிரதமர் இந்திரா காந்தியிடம் பத்திரிகையாளர்கள் எல்லைப்புறப் பதற்றத்தைக் குறிப்பிட்டு, ‘இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் மூளுமா?’ என்று கேட்டார்கள்...

Read More
உலகம்

திருப்பி அடிக்கும் தாலிபன்

ஆப்கனிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி, அக்டோபர் 9ஆம் தேதி அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்தியா-ஆப்கன் இடையேயான ராஜதந்திர, பொருளாதார, கலாசார உறவுகளைப் பற்றி அவர் டெல்லியில் பேசிக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தானின் போர் விமானங்கள் காபூலில் தாக்குதல்...

Read More
உலகம்

ஜெய்ஷ்-இ-முகமது மகளிர் அணி

பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), அதன் முதல் பெண்கள் பிரிவை ஜமாத்-உல்-மோமினாத் (Jamaat-ul-Mominaat) என்ற பெயரில் தொடங்கியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரும், ஐநாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான மௌலானா மசூத் அசாரின் பெயரில் வெளியிடப்பட்ட கடிதத்தில்...

Read More
உலகம்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக் குரல்கள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல நாட்களாக நீடித்து வந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களின் 38 கோரிக்கைகளில், 25 கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கும், போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜம்மு காஷ்மீர் ஜாயிண்ட் அவாமி ஆக்‌ஷன்...

Read More
உலகம்

பாக். வெள்ளம்: பேராசையின் பேரவலம்

பாகிஸ்தானில் ஜூன் மாத இறுதியில் தொடங்கிய கனமழை, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வடமேற்கிலுள்ள கைபர் பக்துவா மாகாணம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 750க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!