Home » முட்டை

Tag - முட்டை

உணவு

பஷீரும் முட்டை பப்ஸும்

மூன்று வேளை உண்கிறோம் என்றாலே நம்மை மேலும் கீழுமாகப் பார்க்கும் காலம் இது. நீண்ண்ண்ட இடைவேளை விட்டு உண்ணும் விரதங்கள் பிரபலமாகி வருகின்றன. இதற்கிடையில், நமது ருசிஞர் படையின் பிரச்சினையே வேறு. மூன்றாவது வேளையான இரவு உணவுக்குக் காத்திருக்கும் இந்த நீண்ண்ண்ட இடைவேளையை எப்படிச் சமாளிப்பது? காலையைப் போல...

Read More
உணவு

கைக்கு அடக்கமான தட்டு

வடை என்ற இரண்டெழுத்துக்கு வசியப்படாதோரும் உண்டோ? தட்டு வடை செட் என்ற பெயரைப் பார்த்ததும் உள்ளே நுழைந்தோம். வடையில் புதிய வகை என்று நினைத்தோம். பக்கத்துத் தட்டுகளைப் பார்த்த பிறகே அது தட்டை முறுக்கில் செய்த தின்பண்டம் எனப் புரிந்தது. எங்கள் ஊரில் அதைத் தட்டை முறுக்கு என்போம். சரி, வடைக்கு ஏமாறுவது...

Read More
உணவு

முட்டை மயோனைஸ் இனி இல்லை

மசாலா சேர்த்து அடுக்கி வைத்த கோழித் துண்டங்கள் மீது அனல் பட்டு வெந்த பகுதியை மட்டும் நீண்ட கத்தி கொண்டு வெட்டித்தள்ளுவார்கள். கீழே தட்டில் அவை விழுந்ததும் கொஞ்சம் முட்டைக்கோஸ் சேர்த்துத் தாராளமாகச் சில கரண்டிகள் மயோனைஸ் சேர்த்துக் கலக்குவார்கள். அதை ரொட்டியில் மடித்துக் கொடுப்பதுதான் சவர்மா. ஃபுட்...

Read More
உணவு

ஹார்லிக்ஸ் பாட்டில் அத்தாட்டியும் அசகாய கப் கேக்கும்

நெய் மைசூர் பாகு. கையில் எடுக்கும்போதே பஞ்சு போல நெகிழும். நாக்கில் லேசாக ஒட்டி தொண்டைக் குழிக்குள் நழுவிவிடும். நெய் வாசனையா?, லேசான தித்திப்பா? கடலை மாவின் மென்மையா? -எது இன்னொரு விள்ளலை எடுக்கச் சொல்லும் என்பது தெரியாது. ஒன்று போதும் என்று மூளை சொன்னாலும் நாக்கில் ஒட்டிக்கொண்ட ருசி கையை இயக்கி...

Read More
உணவு

ஃபதாயிர், மனாஈஷ் மற்றும் ஒரு மார்க்கமான சாலட்

எப்போதும் கொலைகள். எப்போதும் குண்டு வீச்சு. நிலமெல்லாம் காலம் காலமாகக் காயாத ரத்தம். சொல்ல முடியாத வலிகள், வேதனைகள். நாளை விடியுமா என்பது முதல் கவலை. விடியும்போது நாம் இருப்போமா என்பது நிரந்தரக் கவலை. நாம் கன்னி ராசிக்குப் பலன் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவர்கள் கண்ணி வெடிகளை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!