Home » ஆம் ஆத்மி கட்சி

Tag - ஆம் ஆத்மி கட்சி

நம் குரல்

சகிக்க முடியாத அரசியல்

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்சித் தாவி பாஜகவில் இணைந்துள்ளது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் பத்து மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சிக்கு இப்போது மூன்று உறுப்பினர்களே எஞ்சியுள்ளனர். பத்தில் ஏழு பேர் பிரிந்ததனால், அவர்களுடைய...

Read More
இந்தியா

தீர்ப்புகள் திருத்தப்படும்!

கடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடையக் காரணமாக இருந்தவற்றில் முக்கியமானது மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லியின் முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா...

Read More
இந்தியா

நேற்றுவரை டெல்லி; இனி இந்திரப்ரஸ்தம்

கால் நூற்றாண்டுக்குப் பிறகு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது பாஜக. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வென்றிருக்கிறது. இனி இரட்டை இஞ்ஜின் ஆட்சி மூலமாக டெல்லி சொர்க்கபுரியாகும் என அந்தக் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களும் நம்பத்...

Read More
இந்தியா

கெஜ்ரிவாலின் ஓபிஎஸ்

அதிஷி மர்லேனா. டெல்லியின் புதிய முதல்வர். தான் பதவி விலகுவதாக முடிவு செய்யப்பட்டவுடன் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிஷாவின் பெயரை அடுத்த முதல்வராக முன்மொழிந்தார் அர்விந்த் கெஜ்ரிவால். பாஜகவின் சுஷ்மா சுவராஜ், காங்கிரசின் ஷீலா தீக்ஷித் வரிசையில் டெல்லி முதல்வர் பதவியில் அமரப் போகும்...

Read More
இந்தியா

உருப்படாத கூட்டணியும் சரிப்படாத தலைமையும்

பாரதிய ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்திவிடக் கூடாது என்ற ஒற்றை இலக்குடன் தொடங்கப்பட்டாலும்  இண்டியா கூட்டணி தொடக்கம் முதலே ஒரு ஒட்டுப் போட்ட கூட்டணிதான் என்று நாட்டுக்கே தெரியும். எதிர்பார்த்தது போலவே இப்போது அது  பிளவுபடத் தொடங்கி விட்டது. மாநிலக் கட்சிகளுக்கு உரிய மரியாதையைக் காங்கிரஸ் கட்சி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!