Home » ஆளுமை » Page 3

Tag - ஆளுமை

ஆளுமை

காலத்தில் நிலைத்த கதைசொல்லி

மலையாள சினிமாவின் மூத்த நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஸ்ரீனிவாசன், டிசம்பர் 20ஆம் தேதியன்று காலமானார். இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தனது படைப்புகளுக்காகத் தேசிய விருதையும், கேரள அரசின் விருதுகளையும் பெற்றவர். தமிழில்...

Read More
ஆளுமை

அழகுசாதனச் சந்தையின் அரசி

இந்திய அழகுசாதனச் சந்தையின் அரசி என்று அறியப்படுபவர் சிமோன் டாடா. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த சிமோன், கடந்த டிசம்பர் ஐந்தாம் தேதி தனது 95ஆவது வயதில் மறைந்தார். லேக்மே, ட்ரெண்ட் (தற்போது வெஸ்ட்சைட்) நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தவர் சிமோன். நாவல் டாடாவின் மனைவி, தற்போதைய டாடா...

Read More
ஆளுமை

சரவணன் என்னும் சம்பவ ஸ்பெஷலிஸ்ட்

தமிழ் சினிமா உலகம் இன்று அரசியல் ஜெயண்ட்கள் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், கோடம்பாக்கத்தில் நிஜமான ஜெயண்ட்கள் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். அவர்களின் ஏவிஎம் ஸ்டுடியோஸ், ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஏவிஎம் தலைமுறைகளுக்கு முக்கியமான இடம் உண்டு. மெய்யப்ப செட்டியாருக்கு முருகன், குமரன்...

Read More
ஆளுமை

சண்டைக்குப் பொருந்திய காதல் முகம்

பாலிவுட்டின் ஹீ மேன், தரம் பாஜி என்று பல செல்லப்பெயர்கள் கொண்ட பிரபல நடிகர் தர்மேந்திரா (89) நவம்பர் 24ஆம் தேதியன்று காலை காலமானார். தர்மேந்திரா கேவல் க்ரிஷன் தியோல் என்ற இயற்பெயர்கொண்ட இவர், 08.12.1935 அன்று பஞ்சாப் மாநிலம் லூதியானவில் உள்ள நஸ்ராலி என்ற ஊரில் பிறந்தார். 1960இல் திரையுலகிற்கு...

Read More
ஆளுமை

உடையாத முட்டையும் அழியாத பெருமையும்

மரவேலை நடக்கும் ஒரு பட்டறையில் சமைத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர். ஒவ்வொரு முட்டையாக எடுத்து பாத்திரத்தின் விளம்பில் உடைத்து உள்ளே போடுகிறார். மூன்றாவதாக ஒரு முட்டையை எடுத்து உடைக்க முயலும்போது அது உடையவில்லை. சரியென்று வேறொரு பாத்திரத்தால் அடித்து அந்த முட்டையை உடைக்கப் பார்க்கிறார், அப்போதும்...

Read More
ஆளுமை

சிம்பான்ஸிகளின் அன்புத் தாய்

அவளுக்கு அப்போது ஐந்து வயது. திடீரென ஒருநாள் தொலைந்து போனாள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. குடும்பத்தினர் பெரும் பதற்றம் அடைந்தனர். வீட்டின் பின்புறம் கோழி வளர்ப்புக் கொட்டகை ஒன்று இருந்தது. அதிலிருந்த இருட்டறையில் தேட வேண்டுமென ஒருவருக்கும் தோன்றவில்லை. கோழிக் கொட்டகையின் இருட்டறையில்தான்...

Read More
ஆளுமை

மக்களோடு மட்டுமே நிற்பேன்!

மிக மூத்த காந்தியவாதியும், சுதந்தரப் போராட்ட வீரரும், சமூக சேவகருமான குன்வந்த்ராவ் கன்பத்லால் பரிக் (ஜி ஜி பரிக்) தனது 101ஆவது வயதில் காலமானார். குஜராத்தில் உள்ள சுரேந்திரா நகரில் 30.12.1924 அன்று பிறந்தவர் பரிக். தாய் தந்தையென இரண்டு குடும்பங்களிலும் சுதந்தரப் போராட்டம் குறித்த எண்ணங்கள் வலுவாக...

Read More
ஆளுமை

‘செல்’ எனும் சொல்

மனித வரலாற்றில் சில கண்டுபிடிப்புகள் மட்டுமே பூமிப்பந்தைப் புரட்டிப்போடும். சக்கரம், பென்சிலின், கணினி, இணையம்… இந்த வரிசையில் அடுத்ததாக வரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் டேவிட் பால்டிமோர். அவரது கண்டுபிடிப்பு இன்றைய மரபணு சிகிச்சை, HIV சிகிச்சை, புற்றுநோய் மருந்துகள் – இவை...

Read More
ஆளுமை

நல்ல நீதிபதி

உலகின் கனிவான நீதிபதி என்று பெயர் பெற்ற பிராங்க் (பிரான்சிஸ்) காப்ரியோ அவருடைய எண்பத்தெட்டாவது வயதில் காலமானார். அவர் இறந்த செய்தி வெளியான ஐந்து மணி நேரத்தில் அதை உறுதி செய்ய இருபதாயிரம் பேர் கூகிள் ட்ரென்ட்ஸ்ஸில் தேடியுள்ளனர். அந்த அளவுக்கு மக்களிடையே நற்பெயரும் புகழும் பெற்றிருந்தார். கடந்த சில...

Read More
ஆளுமை

நாராயண குருவும் நதிக்கரை ‘நாகரிகமும்’

இந்திய மறுமலர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய நாராயணகுருவின் 169வது பிறந்த நாள் ஆகஸ்ட் 20ஆம் தேதி, ஸ்ரீ நாராயண ஜெயந்தியாக கேரளாவில் கொண்டாடப்படுகிறது. சாதியொழிப்பு, ஏழைகளின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக நாராயணகுரு அரும்பாடுபட்டவர். எல்லா உயிர்களும் ஒன்றே என்பதைப் பறைசாற்றும் அத்வைதத்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!