Home » ஆளுமை » Page 2

Tag - ஆளுமை

ஆளுமை

மரபணு மந்திரவாதி

வியட்நாமில் உள்ள டா நாங் (Da Nang) என்ற துறைமுக நகரத்தில் அமெரிக்காவின் போர் வீரர்களுக்கான மருத்துவ முகாம். கடற்படை வீரர்களின் காயங்களுக்கு மருந்து போடும் பணியைச் செய்யும் உதவியாளர் கேட்டதெல்லாம் அழுகுரல்கள். தொடக்கத்தில் இருந்தே இந்தப் போரில் அவனுக்கு விருப்பம் இல்லை. கட்டாயத்தின் பேரில்தான்...

Read More
ஆளுமை

ஆப்பிள் பட்டாபிகேஷம்

பென்சில்வேனியா பல்கலைக்கழகம். மெக்கானிகல் இஞ்சினியரிங் துறை வழக்கத்தைவிடப் பரபரப்பாக இருந்தது. கல்லூரிப் ப்ராஜெக்ட்டை சிறப்பாக முடிக்க மாணவர்கள் ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ஜான் டெர்னஸ். பிறரைவிட ஜான் கூலாக இருந்தார். காரணம் அவருடைய ப்ராஜெக்ட்டின் மீது அவருக்கிருந்த நம்பிக்கை...

Read More
ஆளுமை

ஆஷா போஸ்லே: தனிக் குரல்

  இந்தியத் திரையுலகின் தவிர்க்க இயலாத ஒரு குரல் தன்னுடைய சப்தத்தை நிறுத்திக் கொண்டது. திரையுலகின் இசை மகாராணி ஆஷா போஸ்லே (92), உடல்நிலை சரியில்லாமல் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 12 ஞாயிறன்று மதியம் பன்னிரண்டு மணிக்கு மரணமடைந்தார்...

Read More
ஆளுமை

மொஜ்தபா கமெனி: நெருக்கடி நேரத்துத் தலைவர்

இரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமெனி, 2026 பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டார். அவருடைய முப்பத்தாறு ஆண்டுகாலத் தனிப்பெரும் ஆட்சி ஒரே நாளில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இரானின் அடுத்த உச்சத் தலைவர் யார் என்பதை அறிய உலகமே‌ காத்திருந்தது. பொதுவாக உச்சத்...

Read More
ஆளுமை

தீராத ‘விளையாட்டு’ப் பெண்

சுண்டு விரலை விடச் சிறியவர். ஆனால் வேகமாக நடப்பார், குதிப்பார், பறக்கவும் செய்வார். கட்டை மீசை, நீண்ட வட்ட மூக்கு. சிகப்புத் தொப்பியுடனும் பின்னணி இசையுடனும் வலம் வரும் சூப்பர் மாரியோவை அறியாத 90ஸ் கிட்ஸ் இருக்க முடியாது. அவர்களை வீட்டிலேயே கட்டிப்போட்ட முதல் வீடியோ கேம் சூப்பர்...

Read More
ஆளுமை

சுனிதா வில்லியம்ஸ்: இனி பூமியில் மட்டும் வசிப்பார்!

இருபத்தேழு வருடப் பெருமைக்குரிய பணிக்குப் பிறகு, நாசாவிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ். சாதிக்கத் துடிக்கும் பல பெண்களுக்கு ஐகானாக மாறியிருக்கும் சுனிதா, ஒரு பெண்ணாக இத்தனை சாதனைகளைச் செய்திருப்பது அசாதாரணமானது. அதுவும் விண்வெளித் துறையில் அதைச் சாதித்திருப்பது, இன்னும்...

Read More
ஆளுமை

குரலில் வாழ்ந்தவர்

இஸ்லாமிய மதம் உருவாகி 1,400 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதில் பதினான்கு நூற்றாண்டுகளாக மாறாத ஒரு பாரம்பரியம் உண்டென்றால் அது பாங்கு சொல்வது. பத்ரு போரில் வெற்றி பெற்று கபாவைக் கைப்பற்றியவுடன், நண்பர் பிலாலை அழைத்தார் நபிகள் நாயகம். அதன் மீதேறி மக்களைத் தொழுகைக்கு அழைக்குமாறு பணித்தார். ‘அல்லாஹு...

Read More
ஆளுமை

காலத்தில் நிலைத்த கதைசொல்லி

மலையாள சினிமாவின் மூத்த நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஸ்ரீனிவாசன், டிசம்பர் 20ஆம் தேதியன்று காலமானார். இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தனது படைப்புகளுக்காகத் தேசிய விருதையும், கேரள அரசின் விருதுகளையும் பெற்றவர். தமிழில்...

Read More
ஆளுமை

அழகுசாதனச் சந்தையின் அரசி

இந்திய அழகுசாதனச் சந்தையின் அரசி என்று அறியப்படுபவர் சிமோன் டாடா. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த சிமோன், கடந்த டிசம்பர் ஐந்தாம் தேதி தனது 95ஆவது வயதில் மறைந்தார். லேக்மே, ட்ரெண்ட் (தற்போது வெஸ்ட்சைட்) நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தவர் சிமோன். நாவல் டாடாவின் மனைவி, தற்போதைய டாடா...

Read More
ஆளுமை

சரவணன் என்னும் சம்பவ ஸ்பெஷலிஸ்ட்

தமிழ் சினிமா உலகம் இன்று அரசியல் ஜெயண்ட்கள் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், கோடம்பாக்கத்தில் நிஜமான ஜெயண்ட்கள் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். அவர்களின் ஏவிஎம் ஸ்டுடியோஸ், ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஏவிஎம் தலைமுறைகளுக்கு முக்கியமான இடம் உண்டு. மெய்யப்ப செட்டியாருக்கு முருகன், குமரன்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!