Home » ஆளுமை

Tag - ஆளுமை

ஆளுமை

ஜெஃப்ரே ஆர்ச்சர்: வாழ்ந்த வாழ்க்கை

லண்டனின் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் 2001ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தது அந்த வழக்கு. விசாரணைக் கூண்டில் அறுபத்தொரு வயது மனிதர் நின்றிருந்தார். அவர் கோடிக்கணக்கான வாசகர்களின் அபிமான எழுத்தாளர். பிரபுக்கள் சபையின் உறுப்பினர். பெரும் கவனத்தையும் ஈர்த்த அந்த வழக்கில், நீதிபதி அவருக்கு நான்காண்டுகள்...

Read More
ஆளுமை

ஜெஃப்ரே ஆர்ச்சர்: சொன்ன சொல்

உலகம் முழுவதும் ஒருவர் எந்த நாட்டில், எந்த மொழியில், இலக்கியம், வணிகம் என்று எப்படிப்பட்ட நூல்களை எழுதுகிற எழுத்தாளராக இருந்தாலும் சரி, அவருக்கு மிகவும் அச்சம் தருகிற இரண்டு சொற்கள்: Writer’s Block. ஏனெனில், எழுத்துத் தடை, சிந்தனைத் தடை, படைப்பூக்கத் தடை என்று பலவிதமாக அழைக்கப்படுகிற...

Read More
ஆளுமை

ஹாங்காங்கின் காவலன்

1997 ஜூன் 30, நள்ளிரவு. ஹாங்காங் மாநாட்டு மையத்தில் கனமழை. 155 ஆண்டுகள் பறந்த பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடி கீழிறங்க, ஐந்து நட்சத்திரங்கள் கொண்ட சிவப்புக் கொடி உயர்ந்தது. உலக ஊடகங்கள் அனைத்தும் கண்களை அந்த மேடையில் குவித்திருந்த அந்த நிமிடத்தில், ஒரு மூலையில் அமைதியாக நின்றிருந்தார் ஒரு கப்பல்...

Read More
ஆளுமை

அஞ்சலி: சாலமன் பாப்பையா

தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வெள்ளியன்று காலமானார். தொண்ணூறு வயதான அவர், மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மதுரை அருகில் உள்ள சாத்தங்குடி என்ற ஊரில் 1936இல் பிறந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். தான் படித்த கல்லூரியிலேயே...

Read More
ஆளுமை

ஆப்பிள் தளபதி

2001. ஜான் டெர்னஸ். ஆப்பிள் நிறுவனத்தின் இளம் பணியாளர்களில் ஒருவர். ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையில் ஆப்பிள் ‘வெற்றிவேல் வீரவேல்’ என வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த காலம். ‘ஆப்பிள் சினிமா டிஸ்ப்ளே’ என ஒன்றிருந்தது. ஆப்பிளுக்கு அலுமினியக் காதல் வருவதற்கு முந்தைய யுகம். ஆப்பிள் கருவிகளின்...

Read More
ஆளுமை

டிம் குக்: மாய மனிதரின் அடிச்சுவட்டில்…

வெற்றிடம் எனும் சொல் வெற்றி எனத் தொடங்குகிறது. பல நேரங்களில் வெற்றிடமே வெற்றிக்கு இட்டுச் செல்லும் பாதையாக அமைந்துவிடுகிறது. ஆப்பிள் நிறுவனத்திலும் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் என்னும் மாமனிதரின் இறப்பு அதற்குக் காரணமாக அமைந்தது. ஐம்பத்தாறு வயதில் ஜாப்ஸ் காலமானார். ஜாப்ஸ் போன்ற மாய...

Read More
ஆளுமை

20 வருடங்கள், 25 டிரான்ஸ்பர்கள்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான துக்காராம் முண்டே, தனது 20 ஆண்டுக்கால ஆட்சியர் பணியில் பணியிட மாற்றங்களில் வெள்ளிவிழா கண்டிருக்கிறார். அதாவது, தனது நேர்மைக்குப் பரிசாக இருபது வருடங்களில் 25 முறை பல இடங்களுக்கும் பந்தாடப்பட்டிருக்கிறார். துக்காராம் முண்டே, மகாராஷ்டிரா மாநிலத்தின் உணவு...

Read More
ஆளுமை

விண்வெளித் தொழிலதிபர்

கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரு மாவட்டத்தில் அல்டூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் அவைஸ் அகமது. எட்டாம் வகுப்பு வரை நவீனத் தொழில்நுட்பமோ, ஸ்மார்ட்ஃபோனோ, இணையமோ அவருக்குப் பரிச்சயமில்லை. புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் விண்வெளி மீது ஆர்வம் ஏற்பட்டது. அது அவரை இன்று 900 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு...

Read More
ஆளுமை

கோயம்பேடு போகணும்; ஃப்ளைட் வருமா?

கனிகாவுக்கு இருபத்தொரு வயதில் ரத்தப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. மருத்துவர்கள் சில மாதங்களே மீதம் என்கிறார்கள். எட்டு மாதங்கள் கதிரியக்கச் சிகிச்சை நடக்கிறது. ஆனால் மரணத்துக்கு முன் அவர் மனத்தில் இருந்தது ஒரு கனவு. அதன் விதைகள் ஐந்து வயதில் அருகில் பார்த்த ஒரு ஹெலிகாப்டர்; ஏழு வயதில் செய்த ஒரு...

Read More
ஆளுமை

செயல், செயலி, சாகசம்!

அமெரிக்காவில் ஒய் காம்பினேட்டர் (Y Combinator) ஒரு பிரபலமான துளிர்த் தொழில் ஊக்குவிப்பு நிறுவனம் (Startup Accelerator). இதில் ஜெனரல் பார்ட்னர் என்ற உயர் பதவியை ஓர் இந்தியப் பெண் அடைந்திருக்கிறார். அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைப் பொறுப்புகளுக்கு வருவதை நிறைய பார்த்திருக்கிறோம். இதிலென்ன...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!