1. அடிவாரம் மலைகள், தூரத்து ரகசியங்களென மோன நிலையில் தனித்திருந்தன. பகல்நேர வெயிலில் அவை நீலநிறம் கொண்டு கவிழ்த்து வைக்கப்பட்ட மலர் மொக்குகளெனக் காட்சி அளித்தன. மாலை மயங்கி இரவு சேரும் முன்னால் அடர் வனங்கள் கரும்பச்சை வண்ணம் கொண்டு பயமுறுத்தின. மாலையில் அங்கிருந்து இறங்கும் காற்றில் ஈரம்...
Home » திப்பு சுல்தான்
Tag - திப்பு சுல்தான்













