Home » 24 – பத்து
24 தொடர்கள்

24 – பத்து

24

தெரியாத புள்ளி

(ஒமர் கய்யாம்)

பெர்சியாவின் இசுபகான் நகரம். விடியற்காலையின் பனிமூட்டத்தைக் கிழித்துக் கொண்டு மாபெரும் வான் ஆய்வகத்தின் (Observatory) உச்சிக் கோபுரம் தெரிகிறது. குளிர்ந்த காற்று வீசும் அதிகாலைப் பொழுதில், பிரம்மாண்டமான வெண்கலக் கருவிகளுக்கு நடுவே ஒமர் கய்யாம் நின்றுகொண்டிருக்கிறார்.

சுல்தான்களையே வியக்க வைத்த மாபெரும் கணிதமேதை. பிரபஞ்சத்தின் ரகசியங்களைக் கவிதைகளாக மாற்றிய ஆகச்சிறந்த தத்துவஞானி. காலத்தின் ஓட்டத்தைத் தன் கைக்குள் கொண்டுவரத் துடித்த அவரது இருபத்துநான்கு மணிநேரம் இப்படித்தான் விடிந்தது.

அவரது விடியல், வானியல் கணக்கீடுகளுடன் தொடங்கியது. விடியற்காலையில் மேற்கில் மறையும் விண்மீன்களின் துல்லியமான கோணங்களைத் தன் காகிதச் சுருள்களில் குறித்துக் கொண்டார். இன்று நாம் பயன்படுத்தும் சூரிய நாள்காட்டிகளை விடவும் துல்லியமான ஜலாலி நாள்காட்டியை உருவாக்குவதற்கான இறுதிக்கட்ட வேலைகளில் மூழ்கியிருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!