Home » உலகம் பாதுகாப்பாக இருக்கிறதா?
சுற்றுச்சூழல்

உலகம் பாதுகாப்பாக இருக்கிறதா?

உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) சமீபத்தில் வெளியிட்ட உலகளாவிய அபாயங்கள் (Global Risks Report 2026) அறிக்கையானது, அடுத்த பத்து ஆண்டுகளில் நாம் எதிர்கொள்ளக் கூடிய உலகளாவிய பிரச்சினைகளில் சுற்றுச்சூழல் தொடர்பானவையே மேலோங்கி இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

2025இல் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environmental Programme) வெளியிட்ட அறிக்கையின்படி, 2100க்குள் உலகளாவிய வெப்பநிலை 2.8°C வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 2024ஆம் ஆண்டின் உலகளாவிய சராசரி வெப்பநிலை, தொழில்துறைக்கு முந்தைய காலத்தை (1850-1900) விட 1.5°C அதிகமாகப் பதிவாகியிருந்தது.

இத்தகைய உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன்னிறுத்தி ‘உலகப் புவி தினம்’ (World Earth Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 அன்று அனுசரிக்கப்படுகிறது.

உலகப் புவி தினத்தின் நோக்கம், அதன் வரலாறு, முக்கியத்துவம், இத்தகைய முன்னெடுப்புகளால் இதுவரை எட்டப்பட்டுள்ள சாதனைகள், இனி செய்ய வேண்டியவை என்னென்ன?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!