பென்சில்வேனியா பல்கலைக்கழகம். மெக்கானிகல் இஞ்சினியரிங் துறை வழக்கத்தைவிடப் பரபரப்பாக இருந்தது. கல்லூரிப் ப்ராஜெக்ட்டை சிறப்பாக முடிக்க மாணவர்கள் ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ஜான் டெர்னஸ். பிறரைவிட ஜான் கூலாக இருந்தார். காரணம் அவருடைய ப்ராஜெக்ட்டின் மீது அவருக்கிருந்த நம்பிக்கை...
Tag - ஆப்பிள் வாட்ச்
உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, கடந்த மார்ச் 21-ம் தேதி அன்று ஒரே நாளில் 4.1%, அதாவது 113 பில்லியன் டாலர் குறைந்தது. மூன்று டிரில்லியன் டாலர் நிறுவனம் ஒரே நாளில் இந்தச் சரிவைச் சந்தித்தது. இந்த ஒரு நாள் சரிவுக்குக் காரணம், அமெரிக்க நீதித்துறையும், அதனுடன் 18 மாவட்டங்களும்...
இன்று பெரியவர்களைத் தாண்டி பத்து வயதுக் குழந்தைகளுக்கும் தனியாக ஒரு செல்பேசியைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. சமீபத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்து வெளிவந்த ‘பகாசுரன்’ படம் வளர்ந்த பெண்களுக்கே செல்பேசியால் வரும் ஆபத்தை வெளிச்சம் போட்டாலும், குழந்தைகளுக்கு எதற்குச் செல் எனப் பட்டிமன்றம்...













