தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை ஒரு நடிகையோடு தொடர்புபடுத்தி அவதூறாகப் பேசிய வழக்கில் திமுகவின் இளைஞரணிச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று தஞ்சாவூரில் காவிரிப் பிரச்சனை தொடர்பாகத் தமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில்...
Tag - திமுக
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது திமுக. கட்சி ஆரம்பித்து சில வருடங்களே ஆன தவெக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும் ஆட்சியமைக்கத் தேவையான இடங்கள் அவர்களிடம் இல்லை. திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தோழமைக் கட்சிகள், தவெகவின் தோழமைக் கட்சிகளாக உருவெடுத்தன. அதன்...
கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருந்த திமுக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வரவால் இப்போது சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. எழுபத்தேழு ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட திமுகவுக்குத் தேர்தல் தோல்விகள் புதிதல்ல. ஆனால் அத்தேர்தலில் திமுகவுடன் கொள்கைக் கூட்டணி...
தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்று இரண்டு வாரங்கள் ஆகின்றன. அறுபது வருடங்களாக இரண்டு திராவிடக் கட்சிகளை மட்டுமே மாறி மாறித் தேர்ந்தெடுத்து வந்த தமிழக மக்கள், இந்த முறை அரசியலுக்குப் புதிய முகமான விஜய்யை நம்பிக்கையோடு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தன்னையும் தனது...
நடந்த முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றது. இருந்தாலும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 இடங்களுக்குப் பத்து தொகுதிகள் குறைவாகப் பெற்றது. அதற்கடுத்த இடங்களில் திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும்...
இந்தியாவே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. தமிழகத்தில் மாற்றத்தை எதிர்நோக்கி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களித்திருக்கின்றனர். 234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத்துக்கு மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்...
ஒரு தேர்தல் பரப்புரை வாகனம் ஊர்ந்து சென்றது. போக்குவரத்துச் சத்தங்களையும் மீறி பரப்புரைப் பாடலைக் கேட்க முடிந்தது. பள்ளிச் சீருடை அணிந்த சிறுமிகளில் ஒருத்தி ‘தீய சக்தி கோயிங் டீ’ என்றாள். அவர்கள் எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருக்கலாம். மெட்ரோவில் ஒரு எட்டு வயதுச் சிறுவன் தன்...
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கை சற்றுத் தாமதமாக வெளியாகியுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்தது இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. மற்ற கட்சிகளின் அறிக்கைகளைப் பார்த்துவிட்டு, அவற்றை முறியடிக்கும் வகையில் செயல்படலாம் என்ற காரணமும் இருக்கலாம். இல்லத்தரசிகளுக்கு...
எட்டு மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் குடியரசுத் தலைவர். ஆளுநர்கள் மாற்றம் என்பது சாதாரணமாக நடப்பதுதான். அது ஏன் இப்போது இவ்வளவு சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது? இரண்டு காரணங்கள். முதலாவது, தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத்...
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தமிழ்நாட்டில் ஒரு கட்சி தொடங்கப்பட்டால், அதே காரணத்துக்காக உருவான பழைய கட்சி ஒன்று அந்தக் கொள்கையைத் தியாகம் செய்துவிடும். மதிமுக தொடங்கி மநீம வரை இதற்குப் பல உதாரணங்களைக் காட்டலாம். தேமுதிக அந்தப் பட்டியலில் புதுவரவு. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக...














