Home » தொடரும் » Page 3

Tag - தொடரும்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 49

காலமும் கருவிகளும் மேக், ஐபாட், ஐபேட், ஐஃபோன் இவையாவும் ஜாப்ஸ் இருந்தபோதே அறிமுகமானவை. குக் தலைமையேற்ற பின்னர் இக்கருவிகளில் அடுத்தடுத்த வெர்ஷன்கள் வந்தன. ‘புதிய கருவிகள் இல்லையா?’ என்னும் கேள்வி எப்போதும் இருந்தது. அதற்கான விடையாக வந்தது புதியதொரு ஆப்பிள் கருவி. ஆப்பிள் வாட்ச். ஆப்பிள்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 207

இரட்டை உறுப்பினர் பிரச்சினை காங்கிரஸ் கட்சியின் பல முக்கியத் தலைவர்களும் கட்சியிலிருந்து வெளியேறி மற்ற கட்சிகளில் ஐக்கியமாகிவிட்ட நிலையில், தேர்தலை எதிர்கொள்ள இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டார் இந்திரா காந்தி. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்...

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 49

புதிய தேர்தலில் புதுப் பிறவி 2018ஆம் ஆண்டு நான்காவது முறையாக அதிபரானார் புதின். ஆறு வருடங்கள் பதவியில் நீடிக்கலாம் என்றாலும் அதன் பிறகு தொடர முடியாது. இருமுறை மட்டுமே தொடர்ந்து அதிபராக இருக்க ரஷ்ய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கும். சென்ற முறை இதே பிரச்சினையால் திமித்ரி மெத்வதேவ்வை அதிபராக்க வேண்டி...

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 48

மூன்று வெற்றுத்தாள்கள் 1990. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர சபை. வலோத்யாவை அனதோலி சப்ஜக் அழைத்திருந்தார். அவரிடம் வலோத்யா தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ‘நான் உனது பல்கலைக்கழகச் சர்வதேச உறவுகள் துறையின் தலைவரிடம் பேசிவிடுகிறேன். நீ திங்கள் முதல் எனக்குத் உதவியாளராக வந்துவிடு. உன் பணிமாற்றத்தை...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 206

206. அற்ப ஆயுள் ஆட்சி சரண் சிங்கின் அமைச்சரவையில் இடம்பெற்ற ஒய்.பி. சவான், துணைப் பிரதமர் பொறுப்புடன் உள்துறை அமைச்சராகவும் இருந்தார். பகுகுணா நிதி அமைச்சர், சி.சுப்ரமணியம் பாதுகாப்பு அமைச்சர். சரண் சிங்குக்குத் தமிழ்நாட்டில் அப்போது ஆட்சி செய்த எம்.ஜி.ஆரின் கட்சியான அ.தி.மு.கவும் ஆதரவு அளித்தது...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 64

64 தாகம்   ராஜஸ்தான் வரவிருக்கிறது என்பதை உஜ்ஜய்னில் அடித்துக்கொண்டிருந்த வெயிலே சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது. தகிப்பையும் மீறி கனவில்கூடக் கண்டிராத பாலைவனத்தைப் பாபா ஆம்தே புண்ணியத்தில் இன்னும் சில நாட்களில் பார்க்கப்போகிறோம் என்கிற நினைப்பில் பயங்கரக் குஷியாகிவிட்டது. பாலைவனம் ஒரே மணலாக...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 48

பணம் ஒரு நாளில் நாம் அதிக நேரம் பார்ப்பவை திரைகள். ஃபோன், மானிட்டர், டிவி என எங்கெங்கும் பயனர்களைக் கவர்வதில் திரைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆப்பிள் கருவிகளின் சிறப்புகளில் ஒன்று அவற்றின் திரைகள். படங்களை மட்டுமல்லாது எழுத்துகளையும் திருத்தமாகக் காட்டும் வல்லமை அவற்றுக்கு உண்டு. தொடர்ந்து...

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 47

முகங்கள் போதும் 03- பிப்- 1990. குடும்பத்துடன் தனது சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வந்து சேர்ந்தார் வலோத்யா. கிழக்கு ஜெர்மனியிலிருந்து அடுத்து மாஸ்கோ செல்கிறாயா அல்லது செயின்ட் பீட்டர்ஸ்பர்கா என்று கேட்டிருந்தார்கள். பணி என்ன என்பதைச் சொல்லவில்லை. வலோத்யா யோசிக்க நேரம் எடுத்துக்கொள்ளவில்லை...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 47

நலமறிய ஆவல் ஆப்பிள் ஈக்கோ சிஸ்டத்தின் மையம் ஐ.ஓஎஸ். எனவே அதைத் தொடர்ந்து அப்டேட் செய்துவந்தது ஆப்பிள். அந்த வரிசையில் அடுத்து வந்த வெர்ஷன் iOS 8. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகமாயின. ஹெல்த் ஆப் என்றொரு செயலி வந்தது. அறிமுகமானபோது இது பின்னாளில் கொண்டுவரவிருக்கும் மிகப்பெரிய மாற்றங்களை ஆப்பிள்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 63

63 இந்தோர்   இப்படியொரு பயணத்தில் இந்தியாவெங்கும் சைக்கிளில் போக இருக்கிறேன் என்று கேவியாரிடம்  சொன்னதும் அப்படியா வெரிகுட் என்றவர், ‘இந்தோர் போறியா’ என்று கேட்டார். ‘அது எங்க இருக்கு’ என்றான். ‘மத்தியப் பிரதேசத்துல.’ கையிலிருந்த காகிதங்களைப் புரட்டி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!