பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு கடந்துவிட்டது. தன் கணவரின் வினய் நர்வாலின் உயிரற்ற உடலருகே தனிமையில் அமர்ந்திருந்த புதுமணப் பெண் ஹிமான்ஷி நர்வாலின் புகைப்படம் இன்றும் இந்தியர்களின் மனச்சாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில்...
Tag - பஹல்காம்
அடையாளம் சரிபார்ப்பு என்பது சமயங்களில் ஆண்டுக்கணக்கில் நீளும் விவகாரம். பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா விரைந்து நடவடிக்கை எடுப்பதைக் குறை கூறுவதற்கில்லை. எனினும் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.
பாகிஸ்தான் உளவாளிகள் என்ற குற்றச்சாட்டின்பேரில் பன்னிரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை ஐநா சபையின் பாதுகாப்புக் குழுவிடம் சமர்ப்பிக்க, இந்தியாவிலிருந்து ஒரு குழு நியூயார்க் சென்றுள்ளது. பஹல்காம் தாக்குதலில் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற The Resistance Front (TRF) அமைப்பின் மீது இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானைத்...
பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்டத் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய இராணுவம் பாகிஸ்தானிலிருக்கும் தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதலை நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இப்படி ஆயுதங்கள் தாங்கி இரு தரப்பும் ஒருபுறம் சண்டை செய்துகொண்டிருக்க...













