Home » பீகார்

Tag - பீகார்

இந்தியா

யார் இந்த நிதின் நபின்?

டெல்லியில் தங்கிப் படித்தபோது, ஸ்லாம் புத்தகத்தில் ‘அரசியலில் சேர்ந்தால் என் வாழ்கை மிக மோசமாக இருக்கும்’ என்று ஒருமுறை எழுதியிருந்தார் நிதின் நபின். அவரது தந்தை நபின் கிஷோர் பிரசாத்தும் அவர் அரசியலில் ஈடுபடுவதை விரும்பவில்லை. ஆனால் விதியின் விளையாட்டு வேறு விதமாக இருந்தது. நபின்...

Read More
நம் குரல்

காங்கிரஸ் இனி என்ன செய்ய வேண்டும்?

கட‌ந்த ஏ‌ப்ர‌ல் மாதம் அகமதாபாத் நகரின் சபர்மதி ஆற்றங்கரையில் அ‌கில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகக்குழு கூடியது. பல பத்தாண்டுகளாகத் தேசமெங்கும் சுணங்கியிருக்கும் கட்சியின் செயல்பாடுகளை முடுக்கிவிடுவதற்கான முயற்சி அது. அதிகாரம் மேலிருந்து கீழ் நோக்கி இல்லாமல், மாவட்ட அளவில் அதிகாரத்தைப்...

Read More
இந்தியா

பீகாரும் ஒரு பல்டி ஸ்பெஷலிஸ்டும்

பத்தாவது முறையாக பீகார் மாநில முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார் நிதிஷ் குமார். பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் கடந்த இருபது ஆண்டுகளாக அம்மாநில முதல்வராக நிதிஷ் குமார்தான் இருந்து வருகிறார். இதற்கு முன்பு இந்தியாவில் ஏழு பேர் இருபதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து...

Read More
நம் குரல்

தெளிவுபடுத்துமா தேர்தல் ஆணையம்?

தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்புத் தீவிரச் சரிபார்ப்பு (SIR) முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு மார்ச் மாத வாக்கில் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது. அதற்கு முன்பாக, பிப்ரவரி முதல் வாரத்துக்குள் இந்த SIR பணிகளை முடிப்பதற்குத் தேர்தல் ஆணையம் இலக்கு...

Read More
இந்தியா

பீகார் தேர்தல் 2025: ஒரு கண்னோட்டம்

முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக இத்தேர்தல் நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையும் அறிவித்துள்ளது. தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்காளர் அடையாள அட்டை...

Read More
நம் குரல்

சரியா? சதியா?

ஆதார் அட்டையையும் ரேஷன் அட்டையையும் அடையாளச் சான்றாக ஏற்க மறுப்பது பெரும்பாலான வாக்காளர்களைப் பட்டியலில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Read More
கல்வி

படிப்பு முக்கியம் பரமா! – அசத்தும் பீகார் கிராமம்

பத்வா தோலி என்ற சிறிய கிராமத்தை இந்திய வரைபடத்தில் கண்டுபிடிப்பது கஷ்டம். ஆனால் ஐஐடி தேர்வில் வெற்றிபெற்றவர்கள் நிரம்பிய பீகார் கிராமம் என்று தேடினால் கிடைத்துவிடும். மாநிலத் தலைநகரான பாட்னாவிலிருந்து சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில், கயா மாவட்டத்தின் ஃபல்கு நதிக் கரையோரம் அமைந்துள்ள பத்வா தோலி, ஒரு...

Read More
இந்தியா

ஈராண்டுக் கலவரம், இறுகிய மெளனம்

வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் இடர்பாடுகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்த ஏப்ரல் மாதம் முடிந்தால் அங்கே கலவரம் தொடங்கி ஈராண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் பிரச்னைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இந்தாண்டு பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதால் அங்குள்ள மக்களுக்கான...

Read More
அறிவியல்

அறிவு நகரமாகும் அதிரடி அரசியல் நகரம்

பீகாரில், அப்துல் கலாம் அறிவியல் நகரம் இந்த வருடம் திறக்கப்பட்டுவிடும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாட்னாவில் அமையவுள்ளது இந்நகரம். இந்தியாவின் ஆறாவது அறிவியல் நகரம் இது. தேசிய அளவிலான நான்கு அறிவியல் நகரங்கள் மத்திய அரசின்கீழ் இயங்கிவருகின்றன. நாட்டிலேயே பெரியதும் முதலாவதுமான கொல்கத்தா...

Read More
இந்தியா

உடைபடும் பிம்பங்கள்

2024ஆம் ஆண்டின் இந்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. யாரும் செய்யாத சாதனையாக ஏழாவது முறையாக நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். எத்தனை முறை அவர் பட்ஜெட் தாக்கல் செய்தார் என்பதையெல்லாம் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. மக்கள் மத்தியில் அவை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!