சென்னையில் மழை பெய்யத் தொடங்கினாலே மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது வெள்ளம்தான். ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையிலும், சில மணிநேரக் கனமழைக்கே சாலைகளில் தண்ணீர் தேங்குவதும் மக்கள் தவிப்பதும் தொடர்கதையாக உள்ளது. சென்னைக்கு வெள்ளம் ஒன்றும்...
Tag - வெள்ளம்
சிவசாகர் மாவட்டத்தில் ஹோலாங் கடோனி என்ற கிராமம், மேலை அஸ்ஸாம் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ளது. கடந்த ஜூலை 19 அன்று அண்டை மாநிலமான நாகாலாந்தின் மலைப்பகுதிகளிலும், அஸ்ஸாமிலும் வரலாறு காணாத மழை. இப்பகுதிகளில் ஓடும் திக்ஹோ, தாரிகா நதிகள் நிரம்பி வழிந்தோடின. மேலும் நீர் பெருக்கெடுத்ததால் உடைப்பு...
அறுநூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள். இருபது லட்சத்துக்கும் அதிகமானோருக்குப் பாதிப்பு. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிவடைந்துள்ளன. பல கிராமங்கள் மண்ணில் புதையுண்டுள்ளன. பெரும்பாலான நகரங்கள் நீரில் மூழ்கின. மக்களின் சொத்துக்கள் அழிவடைந்தன. பள்ளி மாணவர்களின் புத்தகங்கள், நோட்டுகள், கல்விச் சான்றிதழ்கள்...
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு மழைக்காலப் பாதிப்புகளைத் தடுக்கச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால்...
ஹாங்காங்கின் தாய் போ பகுதியில் உள்ள உயர் அடுக்குமாடிக் கட்டடங்களில் நவம்பர் 26ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. கடந்த நூறு ஆண்டுகளில் அங்கு நடந்த பெரிய விபத்து இது. அதில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். முப்பதுக்கும் மேற்பட்ட தளங்களுடன் ஏழு பெரிய கட்டடங்களைக் கொண்ட பகுதி வாங் பேக்...
பாகிஸ்தானில் ஜூன் மாத இறுதியில் தொடங்கிய கனமழை, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வடமேற்கிலுள்ள கைபர் பக்துவா மாகாணம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 750க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்...
சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை மழை என்று அறிவிக்கப்பட்டுவிட்டால் வேறு சிந்தனையே இல்லாமல் அதைக் குறித்து மட்டுமே பேசுவது சென்னை மக்களின் பழக்கம். அப்படி ஆண்டுக்கொரு முறை வருகிற மழையும்...
செப்டம்பர் 10 ஞாயிறு இரவு. லிபியாவின் கடற்கரை நகரமான டெர்னாவில் ஒரே மழை. ‘டேனியல்’ புயல் மையம் கொண்டிருந்ததால் 9-ஆம் தேதியிலிருந்தே மழை கொட்டிக் கொண்டிருந்தது. பாதி வருடத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவு ஒரே நாளில் பெய்தது. மக்கள் அச்சத்திலிருந்தனர். வெள்ளம் வருமோ..? அணைகளைப் பற்றிப் பல காலமாக...
இமாசல பிரதேசத்தில் ஓரிடம். ஏதோ ஒரு தொகுதி, ஒரு வார்டு. தொடர்ந்து மழை பெய்துகொண்டிருப்பதில் கவலையடைந்த கவுன்சிலர் பிட்டு பண்ணா, தனது வார்டுக்கு உட்பட்ட வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்தார். பல வீடுகள் மழையில் சேதமடைந்திருந்தன. ஏராளமான விரிசல்கள். உடனே ரிப்பேர் செய்யுங்கள்; இல்லாவிட்டால் பிரச்னையாகும்...
டெல்லி வெள்ளக் காடாகிவிட்டது. யமுனையின் வெள்ளப் பெருக்கு எக்கணமும் மோசமடைந்து நகருக்குள் நுழைந்து முற்றிலும் நாசமாக்கிவிடலாம் என்று கணந்தோறும் அலர்ட் செய்திகள் வந்து, இப்போதுதான் மூச்சுவிட்டுக்கொள்ள சிக்னல் கொடுத்திருக்கிறார்கள். ஒருவாறாக மழை குறைந்திருக்கிறது. இம்முறை வரலாறு காணாத மழை வெள்ளம்...













