Home » ஹமாஸ்

Tag - ஹமாஸ்

உலகம்

முடியாப் பெருந்துயரம்

2023 அக்டோபர் 7, காஸா போர் தொடங்கிய நாள். 2025 அக்டோபர் 10, அந்தப் போர் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நாள். இரண்டுக்கும் இடையே இரண்டு ஆண்டுகள் கடந்து, அதன் பிறகு மேலும் ஓராண்டு கடந்துவிட்டது. ‘முடிந்தது’ என்று சொல்லப்பட்ட ஒரு போர், அதன் பின்னும் ஆயிரத்து நானூறு உயிர்களைக்...

Read More
உலகம்

ஹமாஸின் புதிய முகம்

எல்லைகள் இருக்கும் வரை போர்கள் ஓயாது. எல்லை இல்லாமல் நடந்தேறிய பல போர்கள் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் நிறைந்து கிடக்கின்றன.அதில் முக்கியமானது இஸ்ரேல் பாலஸ்தீனப் போர். மத்தியக் கிழக்கில் மத்தியத் தரைக்கடலின் கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நிலப்பகுதி காஸா. இஸ்ரேலும் எகிப்தும் கட்டுப்படுத்தும்...

Read More
நம் குரல்

வரலாற்றின் மிக மோசமான ஆண்டு

இவ்வாண்டும் மத்தியக் கிழக்கைப் போர்களும் படுகொலைகளும் பஞ்சங்களும் ஆட்டிப் படைத்தன. ஒட்டுமொத்த உலகமும் கண்டித்தும் கேளாமல் காஸாவில் லட்சக்கணக்கானோரைக் கொன்றது இஸ்ரேல். கூடவே இரான், லெபனான், சிரியா, ஏமன் போன்ற  நாடுகளையும் போரின் பிடியிலேயே வைத்திருந்தது. 2023 அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்...

Read More
நம் குரல்

விநோத பொம்மலாட்டம்

‘ஜெருசலேமில் அமைதியும் புதிய வரலாறும் கடவுளின் அருளால் ஆரம்பமாகிவிட்டது’ என்று டொனால்ட் டிரம்ப் பெருமையாக அறிவித்தார். ஆனால் நெதன்யாகு இந்த வார்த்தைகளை வழிமொழியவில்லை என்பதை எத்தனைப் பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. எகிப்தின் கொண்டாட்ட மேடையில் மிக முக்கியமான இரண்டு தரப்பினர் இல்லை...

Read More
நம் குரல்

அருகே தெரியும் அமைதி

கொடூரப் போரினால் சிதைந்துள்ள காஸாவில் அமைதிக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள இருபது அம்சப் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்குச் சர்வதேச ஆதரவு வலுத்துள்ளது. இதனால் ஹமாஸ் ஆயுதப் போராட்டக் குழு மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டாண்டுகளாக காஸாவில்...

Read More
நம் குரல்

கொலைகாரக் கூட்டம்

காஸா நகரை இஸ்ரேலிய ராணுவம் முழுமையாக ஆக்கிரமிக்கும் திட்டத்தை அங்கீகரிக்கப் போவதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஏறக்குறைய இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரின் எதிர்காலத்தை இந்த அறிவிப்பு மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. ஏற்கெனவே முக்கால்வாசி அழிந்துவிட்ட...

Read More
நம் குரல்

புவியின் அவமானப் புள்ளி

மொத்தம் 365 சதுர கிலோமீட்டர் அளவுள்ள காஸா முனை, இன்று உலகின் மிகப் பெரிய திறந்தவெளி வதை முகமாக மாறியுள்ளது. இஸ்ரேலின் இரும்புப் பிடிக்குள் சிக்கியிருக்கும் இருபது லட்சம் பாலஸ்தீனர்களில் ஏறக்குறைய தொண்ணூறு சதவீதம் பேர் பட்டினிச் சாவு நிகழும் சூழலில் தினந்தோறும் செத்துப் பிழைத்து வருகின்றனர். ஹமாஸ்...

Read More
உலகம்

ஒரு ‘மைனாரிடி’ அரசின் அட்டகாசங்கள்

காஸாவின் நிவாரண முகாம்களில் உணவுக்காகக் காத்திருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தொடர் தாக்குதல்களில் 850க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மரணமடைந்துள்ளனர். ஏற்கெனவே ஹமாஸ் உடனான போரினால் தொண்ணூறு சதவீதம் உருக்குலைந்துவிட்ட காஸாவில், இப்போது உணவுக்காகப் போராடும் மக்களும் கொல்லப்படுவது உலகத்தை...

Read More
உலகம்

இன்னொரு யுத்தம்: தாங்குமா மத்தியக் கிழக்கு?

தங்கள் மீதான இந்தத் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் மிகுந்த வலியையும் வேதனையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று இரானின் உச்சத் தலைவர் அயொத்துல்லா அல் கமேனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read More
உலகம்

வலுக்கும் இஸ்ரேலிய வெறுப்பு

இஸ்ரேல் பக்கம் நிற்கும் ஐரோப்பிய நாடுகள் இப்போது தங்கள் நிலையை மாற்றிக்கொண்டுள்ளன. இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!