Home » ஐக்கிய நாடுகள்

Tag - ஐக்கிய நாடுகள்

உலகம்

உலக வரைபடமும் வாய்க்கால் தகராறுகளும்

கடந்த வாரம், புதிய உலக வரைபடத்தை ஏற்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை. ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பல மாதக் கோரிக்கையை ஏற்று இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நூற்று அறுபத்து நான்கு உறுப்பு நாடுகள் இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா மட்டுமே எதிர்த்து வாக்களித்தது...

Read More
உலகம்

ஐநா குடோனும் ஆப்பிரிக்கப் பருத்தி மூட்டையும்

உலகில், எண்பது வருடங்களில் மாறாதது இந்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலாக மட்டும் தான் இருக்கக்கூடும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு சில நாடுகளுக்கே முன்னுரிமை. இந்தியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் என்னதான் வளர்ந்தாலும், தொண்டை கிழியக் கத்தினாலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை -114

114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...

Read More
உலகம்

மெக்ஸிகோ: தோண்டத் தோண்டக் குற்றம்

மெக்ஸிகோ என்பது ஒரு புதையல் பூமி. புதையல் என்றால் தங்கப் புதையல், பணக்கட்டுப் புதையல் அல்ல. தோண்டத்தோண் மனித உடல்கள் கிடைக்கும் பயங்கரப் பிராந்தியம். மிகையல்ல. பல காலமாகவே கொன்று புதைக்கப்பட்ட குற்றங்களின் பேட்டைப் பட்டியலில் மெக்ஸிகோவுக்கு முதல் வரிசை இடம் உண்டு. குவடலஹாரா நகரின் புறநகர்ப்...

Read More
உலகம்

ஒரு நல்லுறவு ‘பேய்க் கதை’

சென்ற வாரம் அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் லிபியாவுக்குச் சென்று பிரதமரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதென்னடா புதிய நல்லுறவு என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் சிண்டைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் லிபியாவுக்கும் அமெரிக்காவும் ஆதி முதல் ஏழாம் பொருத்தம் என்பது அண்ட...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!