எல்லை என்றாலே தொல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் நமக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கிடையே இருக்கும் எல்லைகளைப் பார்த்தால் வியப்புதான் ஏற்படும். ஐரோப்பிய நாடுகளுக்கிடையே ‘இருக்கும்’ எல்லைகள் என்பதை விட ‘இல்லாத’ எல்லைகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஆம், ஐரோப்பாவின்...
Tag - ஜெர்மனி
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியை எதிர்த்துப் பல வருடங்கள் போரிட்டு வெற்றி பெற்றது ரஷ்யா. போரில் வெற்றியடைந்த மே ஒன்பதாம் தேதியை வெற்றி தினமாக ஒவ்வொரு வருடமும் ரஷ்யா கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. உலகப் போரில் இறந்த இருபத்தேழு மில்லியன் சோவியத் மக்களுள் இன்றைய ரஷ்யாவின் ஒவ்வொரு குடும்பத்தையும் சேர்ந்த...
இரண்டாம் உலகப்போர் முடிந்தபோது ஜெர்மனியில் யூதச் சமூகம் மீண்டும் துளிர்க்கும் என்பதை எவரும் கற்பனை செய்திருக்க முடியாது. 1948ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் மான்ட்ரூவில் நடைபெற்ற உலக யூத காங்கிரஸின் (WJC) முதல் மாநாடும் இதையே உறுதிப்படுத்தியது. ‘யூதர்கள் இனி ஒருபோதும் ஜெர்மனியில்...
சரித்திர காலம் முதலே ஒற்றர்கள் என்றோர் இனம் உண்டு. உயிரைப் பணயம் வைத்து சொந்த நாட்டுக்குத் தகவல் கடத்துவது அவர்களது பணி. இவர்களின் நாட்டுப் பற்று ராணுவ வீரர்களுக்குச் சற்றும் குறைந்ததல்ல . இருபது வருடங்களுக்கு முன்பு, ஜியான் குவோ (Jian Guo) என்ற இளைஞன் ஜெர்மனிக்குப் படிக்க வந்தான். யாருக்கும்...
ஜெர்மனியின் ஹம்பர்க் பல்கலைக்கழகத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ் இலக்கியம் சார்ந்து மிக முக்கியமான பணி ஒன்று தொடங்கப்பட்டது. அடுத்த இரு தசாப்தங்களுக்கு, அதாவது 2047ஆம் ஆண்டு வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த நெடும் பணியில் சங்க இலக்கியங்கள் மின்னணு மயமாக்கப்படவுள்ளன. அதோடு அவை மொழி பெயர்க்கப்பட்டுப் பிற...
புரட்சி எல்லாம் செய்து இரண்டாவது முறை விடுதலை பெற்ற சிரியாவின் தற்போதைய நிலை என்ன? சிரியாவில் பத்தில் ஏழு பேருக்கு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவி தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மின்சாரம் கிடைப்பதே நிரந்தரமில்லை. வேலை, ஊதியம் இரண்டுமில்லாத மக்களிடம் வேறென்ன வசதிகள் இருக்கும்...
“உக்ரைனியர்கள் தங்களை இன்னும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஐரோப்பிய, அமெரிக்க உதவிக்காகக் காத்திருப்பது எதிர்காலத்தில் உதவாது. அதனால் ரைன்மெட்டல் குழுமம் அவர்களுக்கென ஒரு ஆயுதத் தொழிற்சாலையைத் தொடங்கவுள்ளது” என்று சென்ற வருடம் ஒரு பேட்டி அளித்திருந்தார் ஆமின் பாப்பெர்ஜெர், ஜெர்மனியின்...
23 – பன்முனை உலகை நோக்கி.. 23-10-2002. டுப்ராவ்கா திரையரங்கு, மாஸ்கோ. “ரஷ்யக் காவலர்கள் களமிறங்கி விட்டார்கள். இது என்ன வாயு என்று தெரியவில்லை. ஒருவரையும் உயிருடன் விட்டுவைக்கும் எண்ணம் இவர்களுக்கு இல்லை. எங்களைக் காப்பாற்ற, உங்களால் செய்யக் கூடியதை உடனே செய்யுங்கள்.” திரையரங்கிலிருந்த...
16 – சுவரால் தகர்ந்த நம்பிக்கை நாள்: 9 – நவ – 1989. இடம்: கிழக்கு ஜெர்மனி. நிகழ்ச்சி: குண்டெர் ஷபாவ்ஸ்கியின் செய்தியாளர் சந்திப்பு. “பெர்லின் சுவரின் அனைத்து சோதனைச் சாவடிகள் வழியாகவும், கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிக்கிடையே நிரந்தரமாக இடம்பெயர்ந்துக் கொள்ளலாம்.” என்று...
10 – புதிய முயற்சிகளும் பின்னடைவுகளும் மக்களுடன் சேர்ந்து, நாடும் முன்னேற வேண்டுமென ஆசைப்பட்டார் குருஷவ். உணவு உற்பத்தி, பொருளாதாரம், இராணுவம், விண்வெளி ஆராய்ச்சி என அனைத்திலும் மேற்குலக வளர்ச்சியே அளவுகோலானது. இது மேற்குலகையும் எச்சரித்தது. போட்டிபோட்டு உருவாகின கண்டுபிடிப்புகள். சோவியத்தில்...














